டிச.16 சென்னை நிலவரம்: கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள் மண்டல வாரியான பட்டியல்

டிச.16 சென்னை நிலவரம்: கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள் மண்டல வாரியான பட்டியல்
Updated on
1 min read

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (டிசம்பர் 16) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,497 158 57
2 மணலி 3,416 40 53
3 மாதவரம் 7,791 93 112
4 தண்டையார்பேட்டை 16,498 328 152
5 ராயபுரம் 18,878 366 188
6 திருவிக நகர் 16,904 403 276
7 அம்பத்தூர்

15,124

256 258
8 அண்ணா நகர் 23,465 444

366

9 தேனாம்பேட்டை 20,354 500 272
10 கோடம்பாக்கம் 22,974

437

342
11 வளசரவாக்கம்

13,565

202 194
12 ஆலந்தூர் 8,697 149 187
13 அடையாறு 17,045 301 419
14 பெருங்குடி 7,864 128 135
15 சோழிங்கநல்லூர் 5,747 49

66

16 இதர மாவட்டம் 8,690 75 45
2,13,509 3,929 3,122

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in