Published : 12 Dec 2020 06:34 PM
Last Updated : 12 Dec 2020 06:34 PM

டிச.12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,97,693 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,606 4,533 25 48
2 செங்கல்பட்டு 48,647

47,413

504 730
3 சென்னை 2,19,526 2,12,390 3,226 3,910
4 கோயம்புத்தூர் 50,317 48,696 992 629
5 கடலூர் 24,420 24,070 72 278
6 தருமபுரி 6,225 6,046 128 51
7 திண்டுக்கல் 10,583 10,228 159 196
8 ஈரோடு 13,007 12,509 356 142
9 கள்ளக்குறிச்சி 10,726 10,598 20 108
10 காஞ்சிபுரம் 28,117 27,463 224 430
11 கன்னியாகுமரி 15,975 15,568 153 254
12 கரூர் 4,969 4,806 115 48
13 கிருஷ்ணகிரி 7,619 7,336 169 114
14 மதுரை 20,089 19,384 261 444
15 நாகப்பட்டினம் 7,859 7,602 130 127
16 நாமக்கல் 10,750 10,477 168 105
17 நீலகிரி 7,662 7,439 181 42
18 பெரம்பலூர் 2,250 2,224 5 21
19 புதுகோட்டை

11,260

11,023 83 154
20 ராமநாதபுரம் 6,255 6,100 24 131
21 ராணிப்பேட்டை 15,748 15,484 85 179
22 சேலம் 30,709 29,735 526 448
23 சிவகங்கை 6,407 6,231 50 126
24 தென்காசி 8,163 7,955 53 155
25 தஞ்சாவூர் 16,706 16,347 128 231
26 தேனி 16,722 16,460 62 200
27 திருப்பத்தூர் 7,342 7,156 62 124
28 திருவள்ளூர் 41,709 40,600 445 664
29 திருவண்ணாமலை 18,881 18,481 124 276
30 திருவாரூர் 10,663 10,452 104 107
31 தூத்துக்குடி 15,853 15,584 129 140
32 திருநெல்வேலி 15,041 14,675 156 210
33 திருப்பூர் 16,142 15,400 531 211
34 திருச்சி 13,730 13,379 179 172
35 வேலூர் 19,771 19,088 345 338
36 விழுப்புரம் 14,770 14,577 83 110
37 விருதுநகர் 16,104 15,738 138 228
38 விமான நிலையத்தில் தனிமை 928 924 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1014 1,003 10 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,97,693 7,75,602 10,208 11,883

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x