

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (டிசம்பர் 11) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 6,449 | 158 | 73 |
| 2 | மணலி | 3,382 | 40 | 49 |
| 3 | மாதவரம் | 7,711 | 93 | 131 |
| 4 | தண்டையார்பேட்டை | 16,423 | 327 | 151 |
| 5 | ராயபுரம் | 18,749 | 365 | 217 |
| 6 | திருவிக நகர் | 16,723 | 400 | 325 |
| 7 | அம்பத்தூர் | 14,979 | 249 | 274 |
| 8 | அண்ணா நகர் | 23,241 | 438 | 399 |
| 9 | தேனாம்பேட்டை | 20,196 | 499 | 282 |
| 10 | கோடம்பாக்கம் | 22,792 | 430 | 356 |
| 11 | வளசரவாக்கம் | 13,443 | 201 | 205 |
| 12 | ஆலந்தூர் | 8,598 | 147 | 180 |
| 13 | அடையாறு | 16,843 | 299 | 327 |
| 14 | பெருங்குடி | 7,781 | 128 | 134 |
| 15 | சோழிங்கநல்லூர் | 5,699 | 49 | 74 |
| 16 | இதர மாவட்டம் | 8,707 | 75 | 65 |
| 2,11,716 | 3,898 | 3,242 |