Published : 07 Dec 2020 06:16 PM
Last Updated : 07 Dec 2020 06:16 PM

டிசம்பர் 7 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,91,552 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள்

வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

டிசம்பர் 6 வரை

டிசம்பர் 7

டிசம்பர் 6 வரை டிசம்பர் 7

1

அரியலூர்

4566

2

20

0

4588

2

செங்கல்பட்டு

48169

87

5

0

48261

3

சென்னை

217508

307

35

0

217850

4

கோயமுத்தூர்

49521

124

51

0

49696

5

கடலூர்

24141

13

202

0

24356

6

தர்மபுரி

5950

11

214

0

6175

7

திண்டுக்கல்

10375

21

77

0

10473

8

ஈரோடு

12611

56

94

0

12761

9

கள்ளக்குறிச்சி

10297

5

404

0

10706

10

காஞ்சிபுரம்

27869

40

3

0

27912

11

கன்னியாகுமரி

15719

25

109

0

15853

12

கரூர்

4856

9

46

0

4911

13

கிருஷ்ணகிரி

7336

18

165

0

7519

14

மதுரை

19714

42

155

0

19911

15

நாகப்பட்டினம்

7654

19

88

0

7761

16

நாமக்கல்

10483

22

100

0

10605

17

நீலகிரி

7559

14

20

0

7593

18

பெரம்பலூர்

2245

0

2

0

2247

19

புதுக்கோட்டை

11153

16

33

0

11202

20

இராமநாதபுரம்

6102

6

133

0

6241

21

ராணிப்பேட்டை

15637

8

49

0

15694

22

சேலம்

29908

72

419

0

30399

23

சிவகங்கை

6293

6

68

0

6367

24

தென்காசி

8081

7

49

0

8137

25

தஞ்சாவூர்

16556

36

22

0

16614

26

தேனி

16613

10

45

0

16668

27

திருப்பத்தூர்

7193

9

110

0

7312

28

திருவள்ளூர்

41341

69

8

0

41418

29

திருவண்ணாமலை

18376

13

393

0

18782

30

திருவாரூர்

10525

12

37

0

10574

31

தூத்துக்குடி

15498

22

273

0

15793

32

திருநெல்வேலி

14542

15

420

0

14977

33

திருப்பூர்

15765

75

11

0

15851

34

திருச்சி

13559

41

29

0

13629

35

வேலூர்

19319

45

250

1

19615

36

விழுப்புரம்

14527

18

174

0

14719

37

விருதுநகர்

15902

16

104

0

16022

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

927

0

927

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1005

0

1005

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

7,83,463

1,311

6,777

1

7,91,552

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x