Published : 05 Dec 2020 07:54 PM
Last Updated : 05 Dec 2020 07:54 PM

டிச.5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,88,920 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,582 4,503 31 48
2 செங்கல்பட்டு 47,089

46,802

564 723
3 சென்னை 2,17,204 2,09,997 3,336 3,871
4 கோயம்புத்தூர் 49,430 47,881 932 617
5 கடலூர் 24,319 23,963 81 275
6 தருமபுரி 6,143 5,961 131 51
7 திண்டுக்கல் 10,428 10,035 198 195
8 ஈரோடு 12,651 12,090 419 142
9 கள்ளக்குறிச்சி 10,695 10,534 54 107
10 காஞ்சிபுரம் 27,844 27,150 268 426
11 கன்னியாகுமரி 15,810 15,398 160 252
12 கரூர் 4,891 4,698 145 48
13 கிருஷ்ணகிரி 7,477 7,202 163 112
14 மதுரை 19,856 19,185 230 441
15 நாகப்பட்டினம் 7,726 7,426 176 124
16 நாமக்கல் 10,555 10,224 228 103
17 நீலகிரி 7,560 7,312 206 42
18 பெரம்பலூர் 2,246 2,220 5 21
19 புதுகோட்டை

11,178

10,934 90 154
20 ராமநாதபுரம் 6,225 6,060 34 131
21 ராணிப்பேட்டை 15,671 15,430 62 179
22 சேலம் 30,263 29,284 535 444
23 சிவகங்கை 6,354 6,161 67 126
24 தென்காசி 8,125 7,871 99 155
25 தஞ்சாவூர் 16,567 16,131 207 229
26 தேனி 16,645 16,401 47 197
27 திருப்பத்தூர் 7,297 7,099 74 124
28 திருவள்ளூர் 41,287 40,130 499 658
29 திருவண்ணாமலை 18,754 18,318 160 276
30 திருவாரூர் 10,547 10,320 121 106
31 தூத்துக்குடி 15,754 15,475 142 137
32 திருநெல்வேலி 14,945 14,568 167 210
33 திருப்பூர் 15,704 14,963 530 211
34 திருச்சி 13,554 13,196 186 172
35 வேலூர் 19,521 18,900 290 331
36 விழுப்புரம் 14,678 14,478 91 109
37 விருதுநகர் 15,985 15,623 134 228
38 விமான நிலையத்தில் தனிமை 927 922 4 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1005 988 16 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,88,920 7,66,261 10,882 11,777

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x