Published : 04 Dec 2020 08:09 PM
Last Updated : 04 Dec 2020 08:09 PM

டிசம்பர் 4 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,87,554 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
டிச.3 வரை டிச. 4

டிச.3 வரை

டிச.4
1 அரியலூர் 4,552 6 20 0 4,578
2 செங்கல்பட்டு 47,901 85 5 0 47,991
3 சென்னை 2,16,476 356 35 0 2,16,867
4 கோயம்புத்தூர் 49,101 139 51 0 49,291
5 கடலூர் 24,083 17 202 0 24,302
6 தருமபுரி 5,898 12 214 0 6,124
7 திண்டுக்கல் 10,300 30 77 0 10,407
8 ஈரோடு 12,460 49 94 0 12,603
9 கள்ளக்குறிச்சி 10,279 4 404 0 10,687
10 காஞ்சிபுரம் 27,768 43 3 0 27,814
11 கன்னியாகுமரி 15,651 23 109 0 15,783
12 கரூர் 4,812 13 46 0 4,871
13 கிருஷ்ணகிரி 7,268 27 165 0 7,460
14 மதுரை 19,643 34 155 0 19,832
15 நாகப்பட்டினம் 7,603 18 88 0 7,709
16 நாமக்கல் 10,410 17 99 1 10,527
17 நீலகிரி 7,470 43 20 0 7,533
18 பெரம்பலூர் 2,242 2 2 0 2,246
19 புதுக்கோட்டை 11,123 13 33 0 11,169
20 ராமநாதபுரம் 6,087 2 133 0 6,222
21 ராணிப்பேட்டை 15,597 13 49 0 15,659
22 சேலம்

29,672

75 419 0 30,166
23 சிவகங்கை 6,277 6 68 0 6,351
24 தென்காசி 8,054 14 49 0 8,117
25 தஞ்சாவூர் 16,499 24 22 0 16,545
26 தேனி 16,574 13 45 0 16,632
27 திருப்பத்தூர் 7,169 9 110 0 7,288
28 திருவள்ளூர் 41,142 66 8 0 41,216
29 திருவண்ணாமலை 18,314 34 393 0 18,741
30 திருவாரூர் 10,472 12 37 0 10,521
31 தூத்துக்குடி 15,454 7 273 0 15,734
32 திருநெல்வேலி 14,481 31 420 0 14,932
33 திருப்பூர் 15,566 61 11 0 15,638
34 திருச்சி 13,469 24 28 0 13,521
35 வேலூர் 19,211 29 242 3 19,485
36 விழுப்புரம் 14,481

20

174 0 14,675
37 விருதுநகர் 15,838

16

104 0 15,958
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 927 0 927
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,004 0 1,004
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,79,397 1,387 6,766 4 7,87,554

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x