Published : 04 Dec 2020 08:06 PM
Last Updated : 04 Dec 2020 08:06 PM

டிச.4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,87,554 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,578 4,499 31 48
2 செங்கல்பட்டு 47,991

46,718

552 721
3 சென்னை 2,16,867 2,09,549 3,451 3,867
4 கோயம்புத்தூர் 49,291 47,712 963 616
5 கடலூர் 24,302 23,943 84 275
6 தருமபுரி 6,124 5,945 128 51
7 திண்டுக்கல் 10,407 10,011 202 194
8 ஈரோடு 12,603 12,025 436 142
9 கள்ளக்குறிச்சி 10,687 10,527 53 107
10 காஞ்சிபுரம் 27,814 27,129 260 425
11 கன்னியாகுமரி 15,783 15,384 147 252
12 கரூர் 4,871 4,686 137 48
13 கிருஷ்ணகிரி 7,460 7,186 162 112
14 மதுரை 19,832 19,160 232 440
15 நாகப்பட்டினம் 7,709 7,398 187 124
16 நாமக்கல் 10,527 10,202 222 103
17 நீலகிரி 7,533 7,293 198 42
18 பெரம்பலூர் 2,246 2,219 6 21
19 புதுகோட்டை

11,169

10,928 87 154
20 ராமநாதபுரம் 6,222 6,056 35 131
21 ராணிப்பேட்டை 15,659 15,418 62 179
22 சேலம் 30,166 29,211 511 444
23 சிவகங்கை 6,351 6,153 72 126
24 தென்காசி 8,117 7,858 104 155
25 தஞ்சாவூர் 16,545 16,107 209 229
26 தேனி 16,632 16,394 41 197
27 திருப்பத்தூர் 7,288 7,092 72 124
28 திருவள்ளூர் 41,216 40,067 493 656
29 திருவண்ணாமலை 18,741 18,303 162 276
30 திருவாரூர் 10,521 10,301 114 106
31 தூத்துக்குடி 15,734 15,462 136 136
32 திருநெல்வேலி 14,932 14,551 171 210
33 திருப்பூர் 15,638 14,903 525 210
34 திருச்சி 13,521 13,169 180 172
35 வேலூர் 19,485 18,885 269 331
36 விழுப்புரம் 14,675 14,456 110 109
37 விருதுநகர் 15,958 15,616 115 227
38 விமான நிலையத்தில் தனிமை 927 922 4 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1004 988 15 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,87,554 7,64,854 10,938 11,762

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x