Published : 02 Dec 2020 10:48 AM
Last Updated : 02 Dec 2020 10:48 AM

டிச.2 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (டிசம்பர் 2) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,354 158 87
2 மணலி 3,319 40 65
3 மாதவரம் 7,538 92 197
4 தண்டையார்பேட்டை 16,204 326 196
5 ராயபுரம் 18,526 363 228
6 திருவிக நகர் 16,409 396 359
7 அம்பத்தூர்

14,742

244 296
8 அண்ணா நகர் 22,931 433

386

9 தேனாம்பேட்டை 19,874 492 332
10 கோடம்பாக்கம் 22,459

425

365
11 வளசரவாக்கம்

13,192

197 295
12 ஆலந்தூர் 8,460 146 164
13 அடையாறு 16,460 296 404
14 பெருங்குடி 7,633 124 163
15 சோழிங்கநல்லூர் 5,610 48

86

16 இதர மாவட்டம் 8,472 74 79
2,08,183 3,854 3,702

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x