Published : 30 Nov 2020 06:31 PM
Last Updated : 30 Nov 2020 06:31 PM

நவம்பர் 30 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

வ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,81,915 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.29 வரை நவ. 30

நவ.29 வரை

நவ. 30
1 அரியலூர் 4,542 0 20 0 4,562
2 செங்கல்பட்டு 47,486 84 5 0 47,575
3 சென்னை 2,14,940 385 35 0 2,15,360
4 கோயம்புத்தூர் 48,531 146 48 0 48,725
5 கடலூர் 23,998 24 202 0 24,224
6 தருமபுரி 5,841 11 214 0 6,066
7 திண்டுக்கல் 10,200 33 77 0 10,310
8 ஈரோடு 12,271 59 94 0 12,424
9 கள்ளக்குறிச்சி 10,259 6 404 0 10,669
10 காஞ்சிபுரம் 27,605 55 3 0 27,663
11 கன்னியாகுமரி 15,581 24 109 0 15,714
12 கரூர் 4,756 18 46 0 4,820
13 கிருஷ்ணகிரி 7,202 9 165 0 7,376
14 மதுரை 19,537 32 154 0 19,723
15 நாகப்பட்டினம் 7,529 23 88 0 7,640
16 நாமக்கல் 10,283 31 99 0 10,413
17 நீலகிரி 7,366 38 19 0 7,423
18 பெரம்பலூர் 2,237 0 2 0 2,239
19 புதுக்கோட்டை 11,081 9 33 0 11,123
20 ராமநாதபுரம் 6,071 6 133 0 6,210
21 ராணிப்பேட்டை 15,539 15 49 0 15,603
22 சேலம்

29,379

59 419 0 29,857
23 சிவகங்கை 6,233 11 68 0 6,312
24 தென்காசி 8,022 6 49 0 8,077
25 தஞ்சாவூர் 16,364 33 22 0 16,419
26 தேனி 16,537 7 45 0 16,589
27 திருப்பத்தூர் 7,122 14 110 0 7,246
28 திருவள்ளூர் 40,880 69 8 0 40,957
29 திருவண்ணாமலை 18,204 8 393 0 18,605
30 திருவாரூர் 10,397 15 37 0 10,449
31 தூத்துக்குடி 15,394 12 273 0 15,679
32 திருநெல்வேலி 14,398 9 420 0 14,827
33 திருப்பூர் 15,309 73 11 0 15,393
34 திருச்சி 13,369 26 26 0 13,421
35 வேலூர் 19,083 36 234 1 19,354
36 விழுப்புரம் 14,434

15

174 0 14,623
37 விருதுநகர் 15,780

8

104 0 15,892
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 926 0 926
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 999 0 999
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,73,760 1,409 6,745 1 7,81,915

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x