Published : 29 Nov 2020 18:46 pm

Updated : 29 Nov 2020 18:46 pm

 

Published : 29 Nov 2020 06:46 PM
Last Updated : 29 Nov 2020 06:46 PM

நவ.29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

november-29

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,80,505 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,562 4,487 27 48
2 செங்கல்பட்டு 47,471

46,157

601 713
3 சென்னை 2,14,976 2,07,375 3,754 3,847
4 கோயம்புத்தூர் 48,572 47,041 919 612
5 கடலூர் 24,200 23,824 101 275
6 தருமபுரி 6,057 5,875 132 50
7 திண்டுக்கல் 10,277 9,948 135 194
8 ஈரோடு 12,366 11,847 380 139
9 கள்ளக்குறிச்சி 10,663 10,490 67 106
10 காஞ்சிபுரம் 27,628 26,941 264 423
11 கன்னியாகுமரி 15,690 15,298 140 252
12 கரூர் 4,801 4,565 189 47
13 கிருஷ்ணகிரி 7,365 7,085 168 112
14 மதுரை 19,691 19,010 242 439
15 நாகப்பட்டினம் 7,616 7,246 246 124
16 நாமக்கல் 10,386 10,070 214 102
17 நீலகிரி 7,392 7,169 182 41
18 பெரம்பலூர் 2,239 2,213 5 21
19 புதுகோட்டை

11,114

10,863 97 154
20 ராமநாதபுரம் 6,204 6,033 40 131
21 ராணிப்பேட்டை 15,587 15,349 59 179
22 சேலம் 29,796 28,800 557 439
23 சிவகங்கை 6,301 6,089 86 126
24 தென்காசி 8,073 7,813 105 155
25 தஞ்சாவூர் 16,385 15,997 159 229
26 தேனி 16,581 16,367 17 197
27 திருப்பத்தூர் 7,231 7,073 35 123
28 திருவள்ளூர் 40,896 39,728 517 651
29 திருவண்ணாமலை 18,595 18,214 106 275
30 திருவாரூர் 10,435 10,195 136 104
31 தூத்துக்குடி 15,667 15,398 133 136
32 திருநெல்வேலி 14,817 14,479 128 210
33 திருப்பூர் 15,318 14,535 575 208
34 திருச்சி 13,395 13,070 153 172
35 வேலூர் 19,317 18,829 157 331
36 விழுப்புரம் 14,606 14,373 123 110
37 விருதுநகர் 15,882 15,572 84 226
38 விமான நிலையத்தில் தனிமை 926 922 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 999 982 16 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,80,505 7,57,750 11,052 11,703

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x