Published : 29 Nov 2020 06:45 PM
Last Updated : 29 Nov 2020 06:45 PM

நவம்பர் 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

வ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,80,505 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.28 வரை நவ. 29

நவ.28 வரை

நவ. 29
1 அரியலூர் 4,540 2 20 0 4,562
2 செங்கல்பட்டு 47,386 80 5 0 47,471
3 சென்னை 2,14,543 398 35 0 2,14,976
4 கோயம்புத்தூர் 48,376 148 48 0 48,572
5 கடலூர் 23,972 26 202 0 24,200
6 தருமபுரி 5,833 10 214 0 6,057
7 திண்டுக்கல் 10,174 26 77 0 10,277
8 ஈரோடு 12,202 70 94 0 12,366
9 கள்ளக்குறிச்சி 10,252 7 404 0 10,663
10 காஞ்சிபுரம் 27,567 58 3 0 27,628
11 கன்னியாகுமரி 15,565 16 109 0 15,690
12 கரூர் 4,740 15 46 0 4,801
13 கிருஷ்ணகிரி 7,194 6 165 0 7,365
14 மதுரை 19,510 27 154 0 19,691
15 நாகப்பட்டினம் 7,504 24 88 0 7,616
16 நாமக்கல் 10,259 28 99 0 10,386
17 நீலகிரி 7,336 37 19 0 7,392
18 பெரம்பலூர் 2,237 0 2 0 2,239
19 புதுக்கோட்டை 11,065 16 33 0 11,114
20 ராமநாதபுரம் 6,067 4 133 0 6,204
21 ராணிப்பேட்டை 15,527 11 49 0 15,587
22 சேலம்

29,299

78 419 0 29,796
23 சிவகங்கை 6,221 12 68 0 6,301
24 தென்காசி 8,010 14 49 0 8,073
25 தஞ்சாவூர் 16,331 32 22 0 16,385
26 தேனி 16,532 4 45 0 16,581
27 திருப்பத்தூர் 7,109 12 110 0 7,231
28 திருவள்ளூர் 40,800 88 8 0 40,896
29 திருவண்ணாமலை 18,193 9 393 0 18,595
30 திருவாரூர் 10,388 10 37 0 10,435
31 தூத்துக்குடி 15,379 15 273 0 15,667
32 திருநெல்வேலி 14,389 8 420 0 14,817
33 திருப்பூர் 15,228 79 11 0 15,318
34 திருச்சி 13,351 18 23 3 13,395
35 வேலூர் 19,049 34 228 6 19,317
36 விழுப்புரம் 14,413

19

174 0 14,606
37 விருதுநகர் 15,769

9

104 0 15,882
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 926 0 926
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 999 0 999
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,72,310 1,450 6,736 9 7,80,505

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x