Published : 28 Nov 2020 18:26 pm

Updated : 28 Nov 2020 18:29 pm

 

Published : 28 Nov 2020 06:26 PM
Last Updated : 28 Nov 2020 06:29 PM

நவ.28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

november-28

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,79,046 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,560 4,485 27 48
2 செங்கல்பட்டு 47,389

46,019

658 712
3 சென்னை 2,14,577 2,06,897 3,837 3,843
4 கோயம்புத்தூர் 48,421 46,991 819 611
5 கடலூர் 24,174 23,812 87 275
6 தருமபுரி 6,048 5,861 137 50
7 திண்டுக்கல் 10,252 9,943 115 194
8 ஈரோடு 12,298 11,792 367 139
9 கள்ளக்குறிச்சி 10,657 10,476 75 106
10 காஞ்சிபுரம் 27,569 26,864 282 423
11 கன்னியாகுமரி 15,675 15,284 140 251
12 கரூர் 4,785 4,556 182 47
13 கிருஷ்ணகிரி 7,358 7,070 176 112
14 மதுரை 19,664 18,994 232 438
15 நாகப்பட்டினம் 7,592 7,216 252 124
16 நாமக்கல் 10,358 10,033 223 102
17 நீலகிரி 7,357 7,158 158 41
18 பெரம்பலூர் 2,238 2,212 5 21
19 புதுகோட்டை

11,098

10,853 91 154
20 ராமநாதபுரம் 6,200 6,028 41 131
21 ராணிப்பேட்டை 15,576 15,343 54 179
22 சேலம் 29,718 28,708 572 438
23 சிவகங்கை 6,290 6,079 85 126
24 தென்காசி 8,056 7,808 93 155
25 தஞ்சாவூர் 16,353 15,968 156 229
26 தேனி 16,577 16,357 23 197
27 திருப்பத்தூர் 7,218 7,068 27 123
28 திருவள்ளூர் 40,812 39,648 513 651
29 திருவண்ணாமலை 18,586 18,195 116 275
30 திருவாரூர் 10,427 10,169 154 104
31 தூத்துக்குடி 15,652 15,386 130 136
32 திருநெல்வேலி 14,809 14,470 129 210
33 திருப்பூர் 15,238 14,456 574 208
34 திருச்சி 13,374 13,053 149 172
35 வேலூர் 19,278 18,782 165 331
36 விழுப்புரம் 14,586 14,353 123 110
37 விருதுநகர் 15,873 15,560 87 226
38 விமான நிலையத்தில் தனிமை 926 922 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 999 982 16 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,79,046 7,56,279 11,073 11,694

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x