Published : 26 Nov 2020 07:55 PM
Last Updated : 26 Nov 2020 07:55 PM

நவ.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,76,174 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,544 4,478 18 48
2 செங்கல்பட்டு 47,231

45,763

757 711
3 சென்னை 2,13,801 2,05,944 4,020 3,837
4 கோயம்புத்தூர் 48,133 46,849 679 605
5 கடலூர் 24,124 23,769 80 275
6 தருமபுரி 6,018 5,831 137 50
7 திண்டுக்கல் 10,201 9,918 90 193
8 ஈரோடு 12,202 11,731 332 139
9 கள்ளக்குறிச்சி 10,632 10,460 66 106
10 காஞ்சிபுரம் 27,462 26,757 282 423
11 கன்னியாகுமரி 15,612 15,248 113 251
12 கரூர் 4,760 4,516 197 47
13 கிருஷ்ணகிரி 7,332 7,020 200 112
14 மதுரை 19,615 18,957 220 438
15 நாகப்பட்டினம் 7,537 7,151 262 124
16 நாமக்கல் 10,283 9,963 218 102
17 நீலகிரி 7,339 7,139 159 41
18 பெரம்பலூர் 2,235 2,212 2 21
19 புதுகோட்டை

11,078

10,818 106 154
20 ராமநாதபுரம் 6,188 6,014 43 131
21 ராணிப்பேட்டை 15,556 15,302 75 179
22 சேலம் 29,572 28,558 578 436
23 சிவகங்கை 6,268 6,058 84 126
24 தென்காசி 8,033 7,796 82 155
25 தஞ்சாவூர் 16,295 15,929 138 228
26 தேனி 16,557 16,330 31 196
27 திருப்பத்தூர் 7,188 7,064 1 123
28 திருவள்ளூர் 40,668 39,477 541 650
29 திருவண்ணாமலை 18,559 18,151 134 274
30 திருவாரூர் 10,387 10,121 163 103
31 தூத்துக்குடி 15,622 15,369 118 135
32 திருநெல்வேலி 14,765 14,429 127 209
33 திருப்பூர் 15,115 14,293 615 207
34 திருச்சி 13,324 13,016 136 172
35 வேலூர் 19,201 18,709 162 330
36 விழுப்புரம் 14,543 14,311 122 110
37 விருதுநகர் 15,841 15,549 66 226
38 விமான நிலையத்தில் தனிமை 926 922 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 999 982 16 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,76,174 7,53,332 11,173 11,669

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x