Published : 26 Nov 2020 07:54 PM
Last Updated : 26 Nov 2020 07:54 PM

நவம்பர் 26 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

வ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,76,174 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.25 வரை நவ. 26

நவ.25 வரை

நவ. 26
1 அரியலூர் 4,521 3 20 0 4,544
2 செங்கல்பட்டு 47,178 48 5 0 47,231
3 சென்னை 2,13,370 396 35 0 2,13,801
4 கோயம்புத்தூர் 47,927 158 48 0 48,133
5 கடலூர் 23,911 11 202 0 24,124
6 தருமபுரி 5,792 12 214 0 6,018
7 திண்டுக்கல் 10,082 42 77 0 10,201
8 ஈரோடு 12,024 84 94 0 12,202
9 கள்ளக்குறிச்சி 10,220 8 404 0 10,632
10 காஞ்சிபுரம் 27,416 43 3 0 27,462
11 கன்னியாகுமரி 15,484 19 109 0 15,612
12 கரூர் 4,702 12 46 0 4,760
13 கிருஷ்ணகிரி 7,145 22 165 0 7,332
14 மதுரை 19,429 33 153 0 19,615
15 நாகப்பட்டினம் 7,446 3 88 0 7,537
16 நாமக்கல் 10,151 33 99 0 10,283
17 நீலகிரி 7,286 34 19 0 7,339
18 பெரம்பலூர் 2,232 1 2 0 2,235
19 புதுக்கோட்டை 11,033 12 33 0 11,078
20 ராமநாதபுரம் 6,054 1 133 0 6,188
21 ராணிப்பேட்டை 15,489 18 49 0 15,556
22 சேலம்

29,060

93 419 0 29,572
23 சிவகங்கை 6,189 11 68 0 6,268
24 தென்காசி 7,974 10 49 0 8,033
25 தஞ்சாவூர் 16,251 22 22 0 16,295
26 தேனி 16,499 13 45 0 16,557
27 திருப்பத்தூர் 7,070 8 110 0 7,188
28 திருவள்ளூர் 40,593 67 8 0 40,668
29 திருவண்ணாமலை 18,123 43 393 0 18,559
30 திருவாரூர் 10,343 7 37 0 10,387
31 தூத்துக்குடி 15,335 14 269 4 15,622
32 திருநெல்வேலி 14,330 15 420 0 14,765
33 திருப்பூர் 15,033 71 11 0 15,115
34 திருச்சி 13,279 25 18 2 13,324
35 வேலூர் 18,946 32 223 0 19,201
36 விழுப்புரம் 14,358

11

174 0 14,543
37 விருதுநகர் 15,715

22

104 0 15,841
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 926 0 926
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 998 1 999
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,67,990 1,457 6,720 7 7,76,174

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x