Published : 25 Nov 2020 18:54 pm

Updated : 25 Nov 2020 19:02 pm

 

Published : 25 Nov 2020 06:54 PM
Last Updated : 25 Nov 2020 07:02 PM

நவ.25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

november-25

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,74,710 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,541 4,474 19 48
2 செங்கல்பட்டு 47,180

45,659

812 709
3 சென்னை 2,13,417 2,05,378 4,206 3,833
4 கோயம்புத்தூர் 47,975 46,693 679 603
5 கடலூர் 24,112 23,730 107 275
6 தருமபுரி 6,006 5,817 139 50
7 திண்டுக்கல் 10,158 9,905 60 193
8 ஈரோடு 12,123 11,685 299 139
9 கள்ளக்குறிச்சி 10,624 10,453 65 106
10 காஞ்சிபுரம் 27,414 26,681 311 422
11 கன்னியாகுமரி 15,601 15,227 123 251
12 கரூர் 4,743 4,496 200 47
13 கிருஷ்ணகிரி 7,310 6,985 213 112
14 மதுரை 19,587 18,933 217 437
15 நாகப்பட்டினம் 7,534 7,125 286 123
16 நாமக்கல் 10,250 9,920 228 102
17 நீலகிரி 7,307 7,128 139 40
18 பெரம்பலூர் 2,234 2,212 1 21
19 புதுகோட்டை

11,063

10,806 103 154
20 ராமநாதபுரம் 6,186 6,010 45 131
21 ராணிப்பேட்டை 15,538 15,271 89 178
22 சேலம் 29,482 28,490 558 434
23 சிவகங்கை 6,258 6,047 85 126
24 தென்காசி 8,022 7,794 73 155
25 தஞ்சாவூர் 16,272 15,893 151 228
26 தேனி 16,544 16,323 25 196
27 திருப்பத்தூர் 7,177 7,041 13 123
28 திருவள்ளூர் 40,592 39,383 559 650
29 திருவண்ணாமலை 18,515 18,102 140 273
30 திருவாரூர் 10,379 10,093 183 103
31 தூத்துக்குடி 15,603 15,357 111 135
32 திருநெல்வேலி 14,748 14,410 129 209
33 திருப்பூர் 15,041 14,218 616 207
34 திருச்சி 13,301 12,993 135 173
35 வேலூர் 19,172 18,659 182 331
36 விழுப்புரம் 14,531 14,288 133 110
37 விருதுநகர் 15,818 15,524 68 226
38 விமான நிலையத்தில் தனிமை 926 922 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 998 982 15 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,74,710 7,51,535 11,520 11,655

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x