Published : 25 Nov 2020 18:54 pm

Updated : 25 Nov 2020 19:01 pm

 

Published : 25 Nov 2020 06:54 PM
Last Updated : 25 Nov 2020 07:01 PM

நவம்பர் 25 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

november-25

சென்னை

வ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,74,710 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.24 வரை நவ. 25

நவ.24 வரை

நவ. 25
1 அரியலூர் 4,517 4 20 0 4,541
2 செங்கல்பட்டு 47,099 76 5 0 47,180
3 சென்னை 2,12,915 467 35 0 2,13,417
4 கோயம்புத்தூர் 47,778 149 48 0 47,975
5 கடலூர் 23,879 31 202 0 24,112
6 தருமபுரி 5,773 19 214 0 6,006
7 திண்டுக்கல் 10,070 11 77 0 10,158
8 ஈரோடு 11,957 72 94 0 12,123
9 கள்ளக்குறிச்சி 10,215 5 404 0 10,624
10 காஞ்சிபுரம் 27,348 63 3 0 27,414
11 கன்னியாகுமரி 15,468 24 109 0 15,601
12 கரூர் 4,687 10 46 0 4,743
13 கிருஷ்ணகிரி 7,126 19 165 0 7,310
14 மதுரை 19,410 24 153 0 19,587
15 நாகப்பட்டினம் 7,421 25 88 0 7,534
16 நாமக்கல் 10,124 27 99 0 10,250
17 நீலகிரி 7,272 16 19 0 7,307
18 பெரம்பலூர் 2,231 1 2 0 2,234
19 புதுக்கோட்டை 11,020 10 33 0 11,063
20 ராமநாதபுரம் 6,051 2 133 0 6,186
21 ராணிப்பேட்டை 15,473 16 49 0 15,538
22 சேலம்

29,002

61 419 0 29,482
23 சிவகங்கை 6,180 10 68 0 6,258
24 தென்காசி 7,962 11 49 0 8,022
25 தஞ்சாவூர் 16,235 15 22 0 16,272
26 தேனி 16,487 12 45 0 16,544
27 திருப்பத்தூர் 7,062 5 110 0 7,177
28 திருவள்ளூர் 40,495 89 8 0 40,592
29 திருவண்ணாமலை 18,111 11 393 0 18,515
30 திருவாரூர் 10,318 24 37 0 10,379
31 தூத்துக்குடி 15,320 14 269 0 15,603
32 திருநெல்வேலி 14,306 22 420 0 14,748
33 திருப்பூர் 14,953 77 11 0 15,041
34 திருச்சி 13,252 31 18 0 13,301
35 வேலூர் 18,905 44 223 0 19,172
36 விழுப்புரம் 14,338

19

174 0 14,531
37 விருதுநகர் 15,696

18

104 0 15,818
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 926 0 926
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 998 1 998
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,66,456 1,534 6,720 6 7,74,710

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x