Published : 24 Nov 2020 06:34 PM
Last Updated : 24 Nov 2020 06:34 PM

நவம்பர் 24 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,73,176 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.23 வரை நவ. 24

நவ.23 வரை

நவ. 24
1 அரியலூர் 4,515 2 20 0 4,537
2 செங்கல்பட்டு 46,977 90 5 0 47,072
3 சென்னை 2,12,466 469 35 0 2,12,970
4 கோயம்புத்தூர் 47,629 146 48 0 47,823
5 கடலூர் 23,843 35 202 0 24,080
6 தருமபுரி 5,761 12 214 0 5,987
7 திண்டுக்கல் 10,060 11 77 0 10,148
8 ஈரோடு 11,906 49 94 0 12,049
9 கள்ளக்குறிச்சி 10,214 1 404 0 10,619
10 காஞ்சிபுரம் 27,299 73 3 0 27,375
11 கன்னியாகுமரி 15,444 24 109 0 15,577
12 கரூர் 4,672 15 46 0 4,733
13 கிருஷ்ணகிரி 7,105 20 165 0 7,290
14 மதுரை 19,379 33 153 0 19,565
15 நாகப்பட்டினம் 7,392 26 88 0 7,506
16 நாமக்கல் 10,088 38 99 0 10,225
17 நீலகிரி 7,247 27 19 0 7,293
18 பெரம்பலூர் 2,231 0 2 0 2,233
19 புதுக்கோட்டை 11,014 7 33 0 11,054
20 ராமநாதபுரம் 6,046 4 133 0 6,183
21 ராணிப்பேட்டை 15,460 13 49 0 15,522
22 சேலம்

28,921

78 419 0 29,418
23 சிவகங்கை 6,161 19 68 0 6,248
24 தென்காசி 7,959 3 49 0 8,011
25 தஞ்சாவூர் 16,202 32 22 0 16,256
26 தேனி 16,473 14 45 0 16,532
27 திருப்பத்தூர் 7,047 16 110 0 7,173
28 திருவள்ளூர் 40,420 73 8 0 40,501
29 திருவண்ணாமலை 18,096 13 393 0 18,502
30 திருவாரூர் 10,297 21 37 0 10,355
31 தூத்துக்குடி 15,305 14 269 0 15,588
32 திருநெல்வேலி 14,281 26 420 0 14,727
33 திருப்பூர் 14,893 58 11 0 14,962
34 திருச்சி 13,223 28 18 0 13,269
35 வேலூர் 18,879 26 218 0 19,128
36 விழுப்புரம் 14,312

27

174 0 14,513
37 விருதுநகர் 15,688

8

104 0 15,800
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 926 0 926
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 997 1 998
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,64,905 1,551 6,714 6 7,73,176

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x