Published : 23 Nov 2020 11:06 AM
Last Updated : 23 Nov 2020 11:06 AM

நவ.23 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (நவம்பர் 23) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,202 158 141
2 மணலி 3,260 40 52
3 மாதவரம் 7,383 91 190
4 தண்டையார்பேட்டை 15,921 326 259
5 ராயபுரம் 18,207 360 296
6 திருவிக நகர் 16,081 392 381
7 அம்பத்தூர்

14,432

241 314
8 அண்ணா நகர் 22,529 431

433

9 தேனாம்பேட்டை 19,482 482 360
10 கோடம்பாக்கம் 22,098

422

345
11 வளசரவாக்கம்

12,946

195 320
12 ஆலந்தூர் 8,281 144 189
13 அடையாறு 16,119 290 320
14 பெருங்குடி 7,485 123 163
15 சோழிங்கநல்லூர் 5,531 47

72

16 இதர மாவட்டம் 7,867 74 539
2,03,824 3,816 4,374

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x