Published : 21 Nov 2020 08:35 PM
Last Updated : 21 Nov 2020 08:35 PM

நவம்பர் 21 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,68,340 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.20 வரை நவ. 21

நவ.20 வரை

நவ. 21
1 அரியலூர் 4,502 5 20 0 4,527
2 செங்கல்பட்டு 46,596 116 5 0 46,717
3 சென்னை 2,11,034 486 35 0 2,11,555
4 கோயம்புத்தூர் 47,184 148 48 0 47,380
5 கடலூர் 23,762 16 202 0 23,980
6 தருமபுரி 5,717 16 214 0 5,947
7 திண்டுக்கல் 10,025 12 77 0 10,114
8 ஈரோடு 11,729 48 94 0 11,871
9 கள்ளக்குறிச்சி 10,183 13 404 0 10,600
10 காஞ்சிபுரம் 27,104 92 3 0 27,199
11 கன்னியாகுமரி 15,391 16 109 0 15,516
12 கரூர் 4,608 17 46 0 4,671
13 கிருஷ்ணகிரி 7,047 10 165 0 7,222
14 மதுரை 19,301 25 153 0 19,479
15 நாகப்பட்டினம் 7,294 27 88 0 7,409
16 நாமக்கல் 9,963 38 99 0 10,100
17 நீலகிரி 7,175 8 19 0 7,202
18 பெரம்பலூர் 2,229 0 2 0 2,231
19 புதுக்கோட்டை 10,977 16 33 0 11,026
20 ராமநாதபுரம் 6,023 6 133 0 6,162
21 ராணிப்பேட்டை 15,414 17 49 0 15,480
22 சேலம்

28,714

66 419 0 29,199
23 சிவகங்கை 6,124 13 68 0 6,205
24 தென்காசி 7,919 4 49 0 7,972
25 தஞ்சாவூர் 16,132 27 22 0 16,181
26 தேனி 16,451 3 45 0 16,499
27 திருப்பத்தூர் 7,019 14 110 0 7,143
28 திருவள்ளூர் 40,143 114 8 0 40,265
29 திருவண்ணாமலை 18,019 37 393 0 18,449
30 திருவாரூர் 10,225 16 37 0 10,278
31 தூத்துக்குடி 15,244 29 269 0 15,542
32 திருநெல்வேலி 14,257 7 420 0 14,684
33 திருப்பூர் 14,682 70 11 0 14,763
34 திருச்சி 13,149 27 18 0 13,194
35 வேலூர் 18,765 41 218 0 19,024
36 விழுப்புரம் 14,240

32

174 0 14,446
37 விருதுநகர் 15,628

30

104 0 15,762
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 992 1 993
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,59,969 1,662 6,708 1 7,68,340

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x