Published : 20 Nov 2020 10:59 am

Updated : 20 Nov 2020 11:00 am

 

Published : 20 Nov 2020 10:59 AM
Last Updated : 20 Nov 2020 11:00 AM

நவ.20 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

november-20

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (நவம்பர் 20) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:


எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,178 157 105
2 மணலி 3,247 40 49
3 மாதவரம் 7,362 91 149
4 தண்டையார்பேட்டை 15,912 325 163
5 ராயபுரம் 18,147 358 269
6 திருவிக நகர் 16,044 389 265
7 அம்பத்தூர்

14,390

240 253
8 அண்ணா நகர் 22,470 428

382

9 தேனாம்பேட்டை 19,466 479 257
10 கோடம்பாக்கம் 22,023

420

294
11 வளசரவாக்கம்

12,937

194 206
12 ஆலந்தூர் 8,234 142 181
13 அடையாறு 16,108 288 197
14 பெருங்குடி 7,446 122 128
15 சோழிங்கநல்லூர் 5,527 47

47

16 இதர மாவட்டம் 6,751 72 1,622
2,02,242 3,792 4,567

தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x