Published : 13 Nov 2020 06:53 PM
Last Updated : 13 Nov 2020 06:53 PM

நவம்பர் 13 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,54,460 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.12 வரை நவ. 13 நவ.12வரை நவ. 13
1 அரியலூர் 4,468 6 20 0 4,494
2 செங்கல்பட்டு 45,440 145 5 0 45,590
3 சென்னை 2,07,139 512 35 0 2,07,686
4 கோயம்புத்தூர் 45,828 179 48 0 46,055
5 கடலூர் 23,510 24 202 0 23,736
6 தருமபுரி 5,513 19 214 0 5,846
7 திண்டுக்கல் 9,924 16 77 0 10,017
8 ஈரோடு 11,336 50 94 0 11,480
9 கள்ளக்குறிச்சி 10,072 20 404 0 10,486
10 காஞ்சிபுரம் 26,509 98 3 0 26,610
11 கன்னியாகுமரி 15,236 21 109 0 15,366
12 கரூர் 4,443 22 46 0 4,511
13 கிருஷ்ணகிரி 6,830 36 165 0 7.031
14 மதுரை 19,047 46 153 0 19,246
15 நாகப்பட்டினம் 7,052 39 88 0 7,179
16 நாமக்கல் 9,660 51 98 0 9,809
17 நீலகிரி 7,018 32 19 0 7,069
18 பெரம்பலூர் 2,217 4 2 0 2,223
19 புதுக்கோட்டை 10,853 19 33 0 10,905
20 ராமநாதபுரம் 5,969 11 133 0 6,113
21 ராணிப்பேட்டை 15,197 30 49 0 15,276
22 சேலம்

28,098

96 419 0 28,613
23 சிவகங்கை 6,053 14 60 0 6,127
24 தென்காசி 7,874 3 49 0 7,926
25 தஞ்சாவூர் 15,886 33 22 0 15,941
26 தேனி 16,364 10 45 0 16,419
27 திருப்பத்தூர் 6,853 26 110 0 6,989
28 திருவள்ளூர் 39,332 97 8 0 39,437
29 திருவண்ணாமலை 17,778 28 393 0 18,196
30 திருவாரூர் 10,031 24 37 0 10,092
31 தூத்துக்குடி 15,146 19 269 0 15,434
32 திருநெல்வேலி 14,111 28 420 0 14,559
33 திருப்பூர் 14,057 80 11 0 14,148
34 திருச்சி 12,936 29 18 0 12,983
35 வேலூர் 18,366 49 218 0 18,633
36 விழுப்புரம் 14,055

18

174 0 14,247
37 விருதுநகர் 15,531

18

104 0 15,653
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,45,832 1,939 6,689 0 7,54,460

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x