Published : 12 Nov 2020 07:43 PM
Last Updated : 12 Nov 2020 07:43 PM

நவ.12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,50,409 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,488 4,366 75 47
2 செங்கல்பட்டு 45,403

43,853

855 695
3 சென்னை 2,07,173 1,97,772 5,648 3,753
4 கோயம்புத்தூர் 45,875 44,257 1,035 583
5 கடலூர் 23,710 23,197 240 273
6 தருமபுரி 5,827 5,576 201 50
7 திண்டுக்கல் 10,001 9,652 160 189
8 ஈரோடு 11,428 10,531 763 134
9 கள்ளக்குறிச்சி 10,474 10,224 144 106
10 காஞ்சிபுரம் 26,553 25,599 543 411
11 கன்னியாகுமரி 15,347 14,846 252 249
12 கரூர் 4,490 4,137 307 46
13 கிருஷ்ணகிரி 6,993 6,546 338 109
14 மதுரை 19,202 18,372 404 426
15 நாகப்பட்டினம் 7,136 6,683 330 123
16 நாமக்கல் 9,749 9,222 428 99
17 நீலகிரி 7,036 6,753 243 40
18 பெரம்பலூர் 2,219 2,149 49 21
19 புதுகோட்டை 10,885 10,534 197 154
20 ராமநாதபுரம் 6,100 5,916 54 130
21 ராணிப்பேட்டை 15,221 14,799 245 177
22 சேலம் 28,549 27,170 950 429
23 சிவகங்கை 6,113 5,840 147 126
24 தென்காசி 7,922 7,686 81 155
25 தஞ்சாவூர் 15,910 15,411 275 224
26 தேனி 16,410 16,132 85 193
27 திருப்பத்தூர் 6,962 6,701 141 120
28 திருவள்ளூர் 39,337 37,711 989 637
29 திருவண்ணாமலை 18,170 17,498 403 269
30 திருவாரூர் 10,066 9,697 267 102
31 தூத்துக்குடி 15,415 14,955 326 134
32 திருநெல்வேலி 14,530 14,052 269 209
33 திருப்பூர் 14,605 12,903 962 200
34 திருச்சி 12,956 12,471 314 171
35 வேலூர் 18,607 17,985 302 320
36 விழுப்புரம் 14,229 13,846 273 110
37 விருதுநகர் 15,635 15,313 98 224
38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,52,521 7,22,686 18,395 11,440

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x