Published : 11 Nov 2020 07:32 PM
Last Updated : 11 Nov 2020 07:32 PM

நவ.11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,50,409 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,479 4,357 75 47
2 செங்கல்பட்டு 45,252

43,692

866 694
3 சென்னை 2,06,588 1,97,091 5,750 3,747
4 கோயம்புத்தூர் 45,685 44,065 1,038 582
5 கடலூர் 23,664 23,144 246 274
6 தருமபுரி 5,810 5,560 200 50
7 திண்டுக்கல் 9,987 9,631 168 188
8 ஈரோடு 11,365 10,448 783 134
9 கள்ளக்குறிச்சி 10,457 10,212 140 105
10 காஞ்சிபுரம் 26,452 25,552 494 406
11 கன்னியாகுமரி 15,313 14,813 251 249
12 கரூர் 4,470 4,113 311 46
13 கிருஷ்ணகிரி 6,949 6,505 335 109
14 மதுரை 19,171 18,341 406 424
15 நாகப்பட்டினம் 7,110 6,621 367 122
16 நாமக்கல் 9,701 9,150 453 98
17 நீலகிரி 7,013 6,727 246 40
18 பெரம்பலூர் 2,214 2,144 49 21
19 புதுகோட்டை 10,868 10,511 203 154
20 ராமநாதபுரம் 6,094 5,903 61 130
21 ராணிப்பேட்டை 15,194 14,765 252 177
22 சேலம் 28,484 27,039 1,017 428
23 சிவகங்கை 6,093 5,820 147 126
24 தென்காசி 7,915 7,681 79 155
25 தஞ்சாவூர் 15,872 15,384 265 223
26 தேனி 16,399 16,122 84 193
27 திருப்பத்தூர் 6,934 6,676 138 120
28 திருவள்ளூர் 39,241 37,598 1,007 636
29 திருவண்ணாமலை 18,104 17,463 373 268
30 திருவாரூர் 10,044 9,662 280 102
31 தூத்துக்குடி 15,389 14,922 334 133
32 திருநெல்வேலி 14,500 14,035 255 210
33 திருப்பூர் 13,983 12,802 982 199
34 திருச்சி 12,919 12,440 308 171
35 வேலூர் 18,549 17,913 317 319
36 விழுப்புரம் 14,197 13,809 278 110
37 விருதுநகர் 15,615 15,297 95 223
38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,50,409 7,20,339 18,655 11,415

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x