Published : 10 Nov 2020 07:14 PM
Last Updated : 10 Nov 2020 07:14 PM

நவ.10 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,48,225 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,472 4,347 78 47
2 செங்கல்பட்டு 45,122

43,541

887 694
3 சென்னை 2,06,024 1,96,471 5,819 3,734
4 கோயம்புத்தூர் 45,492 43,897 1,018 577
5 கடலூர் 23,609 23,100 236 273
6 தருமபுரி 5,800 5,542 208 50
7 திண்டுக்கல் 9,964 9,621 155 188
8 ஈரோடு 11,274 10,340 800 134
9 கள்ளக்குறிச்சி 10,441 10,202 134 105
10 காஞ்சிபுரம் 26,358 25,502 450 406
11 கன்னியாகுமரி 15,288 14,783 257 248
12 கரூர் 4,445 4,096 303 46
13 கிருஷ்ணகிரி 6,894 6,474 312 108
14 மதுரை 19,136 18,287 425 424
15 நாகப்பட்டினம் 7,068 6,596 350 122
16 நாமக்கல் 9,651 9,101 452 98
17 நீலகிரி 7,000 6,695 265 40
18 பெரம்பலூர் 2,210 2,141 48 21
19 புதுகோட்டை 10,840 10,487 200 153
20 ராமநாதபுரம் 6,092 5,898 64 130
21 ராணிப்பேட்டை 15,173 14,742 254 177
22 சேலம் 28,393 26,933 1,033 427
23 சிவகங்கை 6,072 5,805 141 126
24 தென்காசி 7,901 7,677 69 155
25 தஞ்சாவூர் 15,836 15,348 265 223
26 தேனி 16,385 16,105 87 193
27 திருப்பத்தூர் 6,920 6,648 152 120
28 திருவள்ளூர் 39,100 37,483 981 636
29 திருவண்ணாமலை 18,081 17,414 399 268
30 திருவாரூர் 10,018 9,631 286 101
31 தூத்துக்குடி 15,375 14,885 357 133
32 திருநெல்வேலி 14,475 14,010 255 210
33 திருப்பூர் 13,886 12,700 987 199
34 திருச்சி 12,884 12,393 321 170
35 வேலூர் 18,453 17,844 292 317
36 விழுப்புரம் 14,157 13,773 274 110
37 விருதுநகர் 15,601 15,286 93 222
38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,48,225 7,18,129 18,709 11,387

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x