Published : 10 Nov 2020 07:14 PM
Last Updated : 10 Nov 2020 07:14 PM

நவம்பர் 10 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,48,225 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.9 வரை நவ. 10 நவ.9 வரை நவ. 10
1 அரியலூர் 4,442 10 20 0 4,472
2 செங்கல்பட்டு 45,013 104 5 0 45,122
3 சென்னை 2,05,412 577 35 0 2,06,024
4 கோயம்புத்தூர் 45,248 196 48 0 45,492
5 கடலூர் 23,375 32 202 0 23,609
6 தருமபுரி 5,573 13 214 0 5,800
7 திண்டுக்கல் 9,866 21 77 0 9,964
8 ஈரோடு 11,103 77 94 0 11,274
9 கள்ளக்குறிச்சி 10,022 15 404 0 10,441
10 காஞ்சிபுரம் 26,264 91 3 0 26,358
11 கன்னியாகுமரி 15,149 30 109 0 15,288
12 கரூர் 4,370 29 46 0 4,445
13 கிருஷ்ணகிரி 6,696 33 165 0 6,894
14 மதுரை 18,940 43 153 0 19,136
15 நாகப்பட்டினம் 6,937 43 88 0 7,068
16 நாமக்கல் 9,497 56 98 0 9,651
17 நீலகிரி 6,952 29 19 0 7,000
18 பெரம்பலூர் 2,203 5 2 0 2,210
19 புதுக்கோட்டை 10,784 23 33 0 10,840
20 ராமநாதபுரம் 5,956 3 133 0 6,092
21 ராணிப்பேட்டை 15,104 20 49 0 15,173
22 சேலம்

27,877

97 419 0 28,393
23 சிவகங்கை 5,995 17 60 0 6,072
24 தென்காசி 7,844 8 49 0 7,901
25 தஞ்சாவூர் 15,747 67 22 0 15,836
26 தேனி 16,324 16 45 0 16,385
27 திருப்பத்தூர் 6,785 25 110 0 6,920
28 திருவள்ளூர் 38,985 107 8 0 39,100
29 திருவண்ணாமலை 17,641 47 393 0 18,081
30 திருவாரூர் 9,950 31 37 0 10,018
31 தூத்துக்குடி 15,082 24 269 0 15,375
32 திருநெல்வேலி 14,034 21 420 0 14,475
33 திருப்பூர் 13,777 98 11 0 13,886
34 திருச்சி 12,827 39 18 0 12,884
35 வேலூர் 18,190 45 218 0 18,453
36 விழுப்புரம் 13,948

35

174 0 14,157
37 விருதுநகர் 15,478

19

104 0 15,601
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,39,390 2,146 6,689 0 7,48,225

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x