Published : 09 Nov 2020 06:46 PM
Last Updated : 09 Nov 2020 06:46 PM

நவம்பர் 9 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,46,079 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.8 வரை நவ. 9 நவ.8 வரை நவ. 9
1 அரியலூர் 4,431 11 20 0 4,462
2 செங்கல்பட்டு 44,881 113 5 0 44,999
3 சென்னை 2,04,799 585 35 0 2,05,419
4 கோயம்புத்தூர் 45,050 189 48 0 45,287
5 கடலூர் 23,336 38 202 0 23,576
6 தருமபுரி 5,554 19 214 0 5,787
7 திண்டுக்கல் 9,852 17 77 0 9,946
8 ஈரோடு 10,985 98 94 0 11,177
9 கள்ளக்குறிச்சி 10,012 15 404 0 10,431
10 காஞ்சிபுரம் 26,188 78 3 0 26,269
11 கன்னியாகுமரி 15,113 35 109 0 15,257
12 கரூர் 4,335 36 46 0 4,417
13 கிருஷ்ணகிரி 6,674 20 165 0 6,859
14 மதுரை 18,896 46 153 0 19,095
15 நாகப்பட்டினம் 6,910 23 88 0 7,021
16 நாமக்கல் 9,428 54 98 0 9,580
17 நீலகிரி 6,920 36 19 0 6,975
18 பெரம்பலூர் 2,197 6 2 0 2,205
19 புதுக்கோட்டை 10,766 20 33 0 10,819
20 ராமநாதபுரம் 5,952 4 133 0 6,089
21 ராணிப்பேட்டை 15,083 22 49 0 15,154
22 சேலம்

27,764

105 419 0 28,288
23 சிவகங்கை 5,975 19 60 0 6,054
24 தென்காசி 7,839 7 49 0 7,895
25 தஞ்சாவூர் 15,707 42 22 0 15,771
26 தேனி 16,301 23 45 0 16,369
27 திருப்பத்தூர் 6,764 29 110 0 6,903
28 திருவள்ளூர் 38,897 125 8 0 39,030
29 திருவண்ணாமலை 17,570 69 393 0 18,032
30 திருவாரூர் 9,919 32 37 0 9,988
31 தூத்துக்குடி 15,061 31 269 0 15,361
32 திருநெல்வேலி 14,005 27 420 0 14,452
33 திருப்பூர் 13,671 112 11 0 13,794
34 திருச்சி 12,796 43 18 0 12,857
35 வேலூர் 18,136 48 218 0 18,402
36 விழுப்புரம் 13,901

68

174 0 14,143
37 விருதுநகர் 15,465

12

104 0 15,581
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,37,133 2,257 6,689 0 7,46,079

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x