Published : 08 Oct 2015 07:23 AM
Last Updated : 08 Oct 2015 07:23 AM

அதிமுக உள்கட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மாவட்டச் செயலாளர்கள் பட்டியல்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுகவில் உள்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச்செய லாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

புதுச்சேரி, கர்நாடகம் உட்பட 7 மாநிலச் செயலாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 50 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், டெல்லி, அந்தமான் தீவுகள் ஆகிய 7 மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்தல் கள் நடந்து முடிந்துள்ளன. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் விவரம்

மாவட்டச் செயலாளர்கள்

வடசென்னை வடக்கு - பி.வெற்றி வேல், வடசென்னை தெற்கு - கே.எஸ்.சீனிவாசன், தென் சென்னை வடக்கு - சத்திய நாராயணன் (எ) தி.நகர் பி.சத்தியா, தென்சென்னை தெற்கு - ஜி.செந் தமிழன், காஞ்சிபுரம் கிழக்கு - டி.கே.எம்.சின்னையா, காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் - தண்டரை கே.மனோகரன், காஞ்சிபுரம் மேற்கு - வாலாஜாபாத் பா.கணேசன், திரு வள்ளூர் கிழக்கு - சிறுனியம் பி.பலராமன், திருவள்ளூர் மேற்கு - பி.வி.ரமணா.

வேலூர் கிழக்கு - வி.ராமு, வேலூர் மேற்கு - கே.சி.வீரமணி, திரு வண்ணாமலை வடக்கு - முக்கூர் என்.சுப்பிரமணியன், திருவண்ணா மலை தெற்கு - பெருமாள்நகர் கே.ராஜன், கடலூர் கிழக்கு - எம்.சி.சம்பத், கடலூர் மேற்கு - ஆ.அருண்மொழித்தேவன், விழுப் புரம் வடக்கு - டாக்டர் ஆர்.லட்சு மணன், விழுப்புரம் தெற்கு - கதிர் தண்டபாணி.

கிருஷ்ணகிரி - வி.கோவிந்தராஜ், தருமபுரி - பூக்கடை எம்.முனு சாமி, சேலம் மாநகர் - எம்.கே.செல்வ ராஜூ, சேலம் புறநகர் - எடப்பாடி கே.பழனிச்சாமி, நாமக்கல் - பி.தங்கமணி, ஈரோடு மாநகர் - வி.பி.சிவசுப்பிரமணி, ஈரோடு புறநகர் - தோப்பு என்.டி.வெங்கடா சலம், திருப்பூர் மாநகர் - எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் புறநகர் - பொள்ளாச்சி வி.ஜெயராமன், கோவை மாநகர் - பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை புறநகர் - எஸ்.பி.வேலுமணி, நீலகிரி - கே.ஆர்.அர்ஜுனன்.

திருச்சி மாநகர் - ஆர்.மனோ கரன், திருச்சி புறநகர் - டி.ரத்தின வேல், பெரம்பலூர் -ஆர்.டி.ராமச் சந்திரன், அரியலூர் - தாமரை எஸ்.ராஜேந்திரன், கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர், தஞ்சாவூர் வடக்கு - எம்.ரங்கசாமி, தஞ்சாவூர் தெற்கு - ஆர்.வைத்திலிங்கம், நாகப்பட் டினம் - கே.ஏ.ஜெயபால், திருவாரூர் - ஆர்.காமராஜ், புதுக்கோட்டை - டாக்டர் சி.விஜயபாஸ்கர்.

மதுரை மாநகர் - செல்லூர் கே.ராஜூ, மதுரை புறநகர் - வி.வி.ராஜன் செல்லப்பா, தேனி - டி.டி.சிவக்குமார், திண்டுக்கல் - நத்தம் ஆர்.விஸ்வநாதன், விருதுநகர் - கே.டி.ராஜேந்திர பாலாஜி, சிவ கங்கை - பி.ஆர்.செந்தில்நாதன், ராமநாதபுரம் - ஆர்.தர்மர், திரு நெல்வேலி மாநகர் - எஸ்.முத்துக் கருப்பன், திருநெல்வேலி புறநகர் - ஆர்.முருகையா பாண்டியன், தூத்துக்குடி - எஸ்.பி.சண்முக நாதன், கன்னியாகுமரி - என்.தளவாய்சுந்தரம்.

மாநிலச் செயலாளர்கள்

புதுச்சேரி - பி.புருஷோத்தமன், கர்நாடகம் - வி.ஏ.புகழேந்தி, ஆந்தி ரம் - எஸ்.ஏ.பக்கர், மகாராஷ்டிரம் - கே.எஸ்.சோமசுந்தரம், கேரளம் - சீனிவாசன் வேணுகோபால், டெல்லி - ஏ.அருண்பிரசாத், அந்த மான் தீவுகள் - கே.நாகசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட் டுள்ளதாக ஜெயலலிதா தெரி வித்துள்ளார்.

50 மாவட்டங்கள் மற்றும் 7 மாநிலங்களுக்கு இணைச் செய லாளர்கள், துணைச் செயலாளர் கள், பொருளாளர்களையும் ஜெய லலிதா அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x