Published : 07 Nov 2020 06:40 PM
Last Updated : 07 Nov 2020 06:40 PM

நவம்பர் 7 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,41,488 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.6 வரை நவ. 7 நவ.6 வரை நவ. 7
1 அரியலூர் 4,408 11 20 0 4,439
2 செங்கல்பட்டு 44,612 112 5 0 44,729
3 சென்னை 2,03,620 603 35 0 2,04,258
4 கோயம்புத்தூர் 44,628 213 48 0 44,889
5 கடலூர் 23,255 37 202 0 23,494
6 தருமபுரி 5,513 21 214 0 5,748
7 திண்டுக்கல் 9,822 17 77 0 9,916
8 ஈரோடு 10,781 108 94 0 10,983
9 கள்ளக்குறிச்சி 9,987 14 404 0 10,405
10 காஞ்சிபுரம் 26,033 85 3 0 26,121
11 கன்னியாகுமரி 15,040 39 109 0 15,188
12 கரூர் 4,272 35 46 0 4,353
13 கிருஷ்ணகிரி 6,596 44 165 0 6,805
14 மதுரை 18,824 39 153 0 19,016
15 நாகப்பட்டினம் 6,834 33 88 0 6,955
16 நாமக்கல் 9,314 57 98 0 9,469
17 நீலகிரி 6,848 33 19 0 6,900
18 பெரம்பலூர் 2,182 7 2 0 2,191
19 புதுக்கோட்டை 10,709 27 33 0 10,769
20 ராமநாதபுரம் 5,933 11 133 0 6,077
21 ராணிப்பேட்டை 15,013 38 49 0 15,100
22 சேலம்

27,550

106 419 0 28,075
23 சிவகங்கை 5,930 23 60 0 6,013
24 தென்காசி 7,827 6 49 0 7,882
25 தஞ்சாவூர் 15,616 47 22 0 15,685
26 தேனி 16,278 10 45 0 16,333
27 திருப்பத்தூர் 6,708 29 110 0 6,847
28 திருவள்ளூர் 38,624 137 8 0 38,769
29 திருவண்ணாமலை 17,491 36 393 0 17,920
30 திருவாரூர் 9,848 37 37 0 9,922
31 தூத்துக்குடி 14,994 31 269 0 15,294
32 திருநெல்வேலி 13,944 34 420 0 14,398
33 திருப்பூர் 13,434 114 11 0 13,559
34 திருச்சி 12,718 41 18 0 12,777
35 வேலூர் 18,024 51 218 0 18,293
36 விழுப்புரம் 13,813

41

174 0 14,028
37 விருதுநகர் 15,435

14

104 0 15,553
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,32,458 2,341 6,689 0 7,41,488

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x