Published : 05 Nov 2020 08:35 PM
Last Updated : 05 Nov 2020 08:35 PM

நவம்பர் 5 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,36,777 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.4 வரை நவ. 5 நவ.4 வரை நவ. 5
1 அரியலூர் 4,389 10 20 0 4,419
2 செங்கல்பட்டு 44,299 112 5 0 44,416
3 சென்னை 2,02,229 621 35 0 2,03,085
4 கோயம்புத்தூர் 44,163 238 48 0 44,449
5 கடலூர் 23,179 38 202 0 23,419
6 தருமபுரி 5,473 22 214 0 5,709
7 திண்டுக்கல் 9,778 18 77 0 9,873
8 ஈரோடு 10,573 98 94 0 10,765
9 கள்ளக்குறிச்சி 9,961 16 404 0 10,381
10 காஞ்சிபுரம் 25,915 102 3 0 26,020
11 கன்னியாகுமரி 14,962 39 109 0 15,110
12 கரூர் 4,212 29 46 0 4,287
13 கிருஷ்ணகிரி 6,525 24 165 0 6,714
14 மதுரை 18,745 45 153 0 18,943
15 நாகப்பட்டினம் 6,759 35 88 0 6,882
16 நாமக்கல் 9,221 39 98 0 9,358
17 நீலகிரி 6,781 33 19 0 6,833
18 பெரம்பலூர் 2,167 9 2 0 2,178
19 புதுக்கோட்டை 10,656 24 33 0 10,713
20 ராமநாதபுரம் 5,911 13 133 0 6,057
21 ராணிப்பேட்டை 14,955 11 49 0 15,015
22 சேலம்

27,309

30 419 0 27,858
23 சிவகங்கை 5,899 12 60 0 5,971
24 தென்காசி 7,818 6 49 0 7,873
25 தஞ்சாவூர் 15,519 48 22 0 15,589
26 தேனி 16,256 14 45 0 16,315
27 திருப்பத்தூர் 6,661 15 110 0 6,786
28 திருவள்ளூர் 38,320 108 8 0 38,476
29 திருவண்ணாமலை 17,406 43 393 0 17,842
30 திருவாரூர் 9,774 40 37 0 9,851
31 தூத்துக்குடி 14,930 28 269 0 15,227
32 திருநெல்வேலி 13,893 15 420 0 14,328
33 திருப்பூர் 13,204 110 11 0 13,325
34 திருச்சி 12,645 30 18 0 12,693
35 வேலூர் 17,933 59 218 0 18,210
36 விழுப்புரம் 13,717

58

174 0 13,949
37 விருதுநகர் 15,403

16

104 0 15,523
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,27,740 2,348 6,689 0 7,36,777

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x