Published : 04 Nov 2020 06:56 PM
Last Updated : 04 Nov 2020 06:56 PM

நவ.4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,34,429 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,409 4,314 48 47
2 செங்கல்பட்டு 44,296

42,597

1,014 685
3 சென்னை 2,02,495 1,92,631 6,182 3,682
4 கோயம்புத்தூர் 44,209 42,601 1,040 568
5 கடலூர் 23,382 22,895 215 272
6 தருமபுரி 5,688 5,459 180 49
7 திண்டுக்கல் 9,858 9,577 96 185
8 ஈரோடு 10,670 9,736 804 130
9 கள்ளக்குறிச்சி 10,365 10,102 158 105
10 காஞ்சிபுரம் 25,907 25,032 476 399
11 கன்னியாகுமரி 15,069 14,554 269 246
12 கரூர் 4,259 3,966 248 45
13 கிருஷ்ணகிரி 6,690 6,310 274 106
14 மதுரை 18,900 18,049 429 422
15 நாகப்பட்டினம் 6,846 6,433 293 120
16 நாமக்கல் 9,320 8,777 447 96
17 நீலகிரி 6,800 6,479 282 39
18 பெரம்பலூர் 2,168 2,115 32 21
19 புதுகோட்டை 10,688 10,339 200 149
20 ராமநாதபுரம் 6,043 5,855 58 130
21 ராணிப்பேட்டை 15,008 14,576 255 177
22 சேலம் 27,721 26,076 1,223 422
23 சிவகங்கை 5,959 5,706 127 126
24 தென்காசி 7,868 7,653 60 155
25 தஞ்சாவூர் 15,544 15,043 280 221
26 தேனி 16,299 16,031 75 193
27 திருப்பத்தூர் 6,771 6,452 200 119
28 திருவள்ளூர் 38,323 36,818 879 626
29 திருவண்ணாமலை 17,797 17,208 326 263
30 திருவாரூர் 9,806 9,435 271 100
31 தூத்துக்குடி 15,198 14,644 424 130
32 திருநெல்வேலி 14,313 13,931 174 208
33 திருப்பூர் 13,215 11,981 1,039 195
34 திருச்சி 12,663 12,147 347 169
35 வேலூர் 18,150 17,462 377 311
36 விழுப்புரம் 13,891 13,523 259 109
37 விருதுநகர் 15,506 15,193 91 222
38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,34,429 7,04,031 19,154 11,244

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x