Published : 03 Nov 2020 07:39 PM
Last Updated : 03 Nov 2020 07:39 PM

நவம்பர் 3 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,31,942 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.2 வரை நவ. 3 நவ.2 வரை நவ. 3
1 அரியலூர் 4,374 8 20 0 4,402
2 செங்கல்பட்டு 43,995 136 5 0 44,136
3 சென்னை 2,01,144 669 35 0 2,01,848
4 கோயம்புத்தூர் 43,703 238 48 0 43,989
5 கடலூர் 23,090 48 202 0 23,340
6 தருமபுரி 5,422 16 214 0 5,660
7 திண்டுக்கல் 9,745 21 77 0 9,843
8 ஈரோடு 10,379 88 94 0 10,561
9 கள்ளக்குறிச்சி 9,916 26 404 0 10,346
10 காஞ்சிபுரம் 25,690 90 3 0 25,783
11 கன்னியாகுமரி 14,878 36 109 0 15,023
12 கரூர் 4,148 31 46 0 4,225
13 கிருஷ்ணகிரி 6,434 43 165 0 6,642
14 மதுரை 18,657 44 153 0 18,854
15 நாகப்பட்டினம் 6,687 33 88 0 6,808
16 நாமக்கல் 9,104 65 98 0 9,267
17 நீலகிரி 6,704 52 19 0 6,775
18 பெரம்பலூர் 2,151 7 2 0 2,160
19 புதுக்கோட்டை 10,604 26 33 0 10,663
20 ராமநாதபுரம் 5,888 9 133 0 6,030
21 ராணிப்பேட்டை 14,893 30 49 0 14,972
22 சேலம்

27,102

97 419 0 27,618
23 சிவகங்கை 5,862 13 60 0 5,935
24 தென்காசி 7,781 19 49 0 7,849
25 தஞ்சாவூர் 15,422 45 22 0 15,489
26 தேனி 16,223 12 45 0 16,280
27 திருப்பத்தூர் 6,605 37 110 0 6,752
28 திருவள்ளூர் 38,111 113 8 0 38,232
29 திருவண்ணாமலை 17,339 35 393 0 17,767
30 திருவாரூர் 9,694 39 37 0 9,770
31 தூத்துக்குடி 14,859 26 269 0 15,154
32 திருநெல்வேலி 13,840 29 420 0 14,289
33 திருப்பூர் 12,984 98 11 0 13,093
34 திருச்சி 12,551 48 18 0 12,617
35 வேலூர் 17,823 55 218 0 18,096
36 விழுப்புரம் 13,649

25

174 0 13,848
37 விருதுநகர் 15,367

20

104 0 15,491
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,22,818 2,435 6,689 0 7,31,942

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x