Published : 30 Oct 2020 08:02 PM
Last Updated : 30 Oct 2020 08:02 PM

அக்டோபர் 30 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,22,011 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 29 வரை அக். 30 அக். 29 வரை அக். 30
1 அரியலூர் 4,336 8 20 0 4,364
2 செங்கல்பட்டு 43,318 158 5 0 43,481
3 சென்னை 1,98,415 723 35 0 1,99,173
4 கோயம்புத்தூர் 42,732 228 48 0 43,008
5 கடலூர் 22,912 48 202 0 23,162
6 தருமபுரி 5,347 14 214 0 5,575
7 திண்டுக்கல் 9,681 9 77 0 9,767
8 ஈரோடு 10,029 115 94 0 10,238
9 கள்ளக்குறிச்சி 9,822 13 404 0 10,239
10 காஞ்சிபுரம் 25,429 91 3 0 25,523
11 கன்னியாகுமரி 14,734 36 109 0 14,879
12 கரூர் 4,035 27 46 0 4,108
13 கிருஷ்ணகிரி 6,287 39 165 0 6,491
14 மதுரை 18,500 38 153 0 18,691
15 நாகப்பட்டினம் 6,552 34 88 0 6,674
16 நாமக்கல் 8,840 79 98 0 9,017
17 நீலகிரி 6,537 33 19 0 6,589
18 பெரம்பலூர் 2,128 5 2 0 2,135
19 புதுக்கோட்டை 10,521 19 33 0 10,573
20 ராமநாதபுரம் 5,856 4 133 0 5,993
21 ராணிப்பேட்டை 14,739 34 49 0 14,822
22 சேலம்

26,596

114 419 0 27,129
23 சிவகங்கை 5,810 12 60 0 5,882
24 தென்காசி 7,761 4 49 0 7,814
25 தஞ்சாவூர் 15,242 47 22 0 15,311
26 தேனி 16,162 16 45 0 16,223
27 திருப்பத்தூர் 6,475 27 110 0 6,612
28 திருவள்ளூர் 37,603 149 8 0 37,760
29 திருவண்ணாமலை 17,107 63 393 0 17,563
30 திருவாரூர் 9,521 37 37 0 9,595
31 தூத்துக்குடி 14,677 71 269 0 15,017
32 திருநெல்வேலி 13,756 18 420 0 14,194
33 திருப்பூர் 12,488 145 11 0 12,644
34 திருச்சி 12,415 34 18 0 12,467
35 வேலூர் 17,555 61 218 0 17,834
36 விழுப்புரம் 13,495

41

174 0 13,710
37 விருதுநகர் 15,301

14

104 0 15,419
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,12,714 2,608 6,689 0 7,22,011

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x