Published : 30 Oct 2020 08:01 PM
Last Updated : 30 Oct 2020 08:01 PM

அக்.30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,22,011 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,364 4,250 67 47
2 செங்கல்பட்டு 43,481

41,723

1,086 672
3 சென்னை 1,99,173 1,88,280 7,254 3,639
4 கோயம்புத்தூர் 43,008 40,041 2,411 556
5 கடலூர் 23,162 22,611 281 270
6 தருமபுரி 5,575 5,262 265 48
7 திண்டுக்கல் 9,767 9,490 92 185
8 ஈரோடு 10,238 9,216 901 121
9 கள்ளக்குறிச்சி 10,239 9,974 162 103
10 காஞ்சிபுரம் 25,523 24,655 487 381
11 கன்னியாகுமரி 14,879 14,172 463 244
12 கரூர் 4,108 3,810 254 44
13 கிருஷ்ணகிரி 6,491 6,151 234 106
14 மதுரை 18,691 17,749 524 418
15 நாகப்பட்டினம் 6,674 6,230 329 115
16 நாமக்கல் 9,017 8,314 609 94
17 நீலகிரி 6,589 6,297 253 39
18 பெரம்பலூர் 2,135 2,072 42 21
19 புதுகோட்டை 10,573 10,233 191 149
20 ராமநாதபுரம் 5,993 5,771 92 130
21 ராணிப்பேட்டை 14,822 14,402 243 177
22 சேலம் 27,129 25,076 1,638 415
23 சிவகங்கை 5,882 5,618 138 126
24 தென்காசி 7,814 7,607 54 153
25 தஞ்சாவூர் 15,311 14,806 285 220
26 தேனி 16,223 15,964 66 193
27 திருப்பத்தூர் 6,612 6,246 247 119
28 திருவள்ளூர் 37,760 36,090 1,052 618
29 திருவண்ணாமலை 17,563 16,952 350 261
30 திருவாரூர் 9,595 9,108 390 97
31 தூத்துக்குடி 15,017 14,412 475 130
32 திருநெல்வேலி 14,194 13,788 198 208
33 திருப்பூர் 12,644 11,448 1,005 191
34 திருச்சி 12,467 11,827 473 167
35 வேலூர் 17,834 17,116 413 305
36 விழுப்புரம் 13,710 13,270 333 107
37 விருதுநகர் 15,419 15,026 173 220
38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,22,011 6,87,388 23,532 11,091

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x