Published : 28 Oct 2020 06:42 PM
Last Updated : 28 Oct 2020 06:42 PM

அக்டோபர் 28 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,16,751 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 27 வரை அக். 28 அக். 27 வரை அக். 28
1 அரியலூர் 4,315 12 20 0 4,347
2 செங்கல்பட்டு 43,010 150 5 0 43,165
3 சென்னை 1,97,028 688 35 0 1,97,751
4 கோயம்புத்தூர் 42,250 218 48 0 42,516
5 கடலூர் 22,841 35 202 0 23,078
6 தருமபுரி 5,302 24 214 0 5,540
7 திண்டுக்கல் 9,664 8 77 0 9,749
8 ஈரோடு 9,766 155 94 0 10,015
9 கள்ளக்குறிச்சி 9,789 20 404 0 10,213
10 காஞ்சிபுரம் 25,233 86 3 0 25,322
11 கன்னியாகுமரி 14,663 38 109 0 14,810
12 கரூர் 3,989 21 46 0 4,056
13 கிருஷ்ணகிரி 6,230 27 165 0 6,422
14 மதுரை 18,407 51 153 0 18,611
15 நாகப்பட்டினம் 6,471 41 88 0 6,600
16 நாமக்கல் 8,737 52 98 0 8,887
17 நீலகிரி 6,471 30 19 0 6,520
18 பெரம்பலூர் 2,119 4 2 0 2,125
19 புதுக்கோட்டை 10,458 32 33 0 10,523
20 ராமநாதபுரம் 5,834 10 133 0 5,977
21 ராணிப்பேட்டை 14,684 28 49 0 14,761
22 சேலம்

26,272

147 419 0 26,838
23 சிவகங்கை 5,773 17 60 0 5,850
24 தென்காசி 7,747 6 49 0 7,802
25 தஞ்சாவூர் 15,099 51 22 0 15,172
26 தேனி 16,120 18 45 0 16,183
27 திருப்பத்தூர் 6,417 34 110 0 6,561
28 திருவள்ளூர் 37,341 138 8 0 37,487
29 திருவண்ணாமலை 17,057 21 393 0 17,471
30 திருவாரூர் 9,449 34 37 0 9,520
31 தூத்துக்குடி 14,587 31 269 0 14,887
32 திருநெல்வேலி 13,715 21 420 0 14,156
33 திருப்பூர் 12,290 96 11 0 12,397
34 திருச்சி 12,313 48 18 0 12,379
35 வேலூர் 17,424 72 218 0 17,714
36 விழுப்புரம் 13,413

33

174 0 13,620
37 விருதுநகர் 15,268

19

104 0 15,391
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,07,546 2,516 6,689 0 7,16,751

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x