Published : 27 Oct 2020 06:31 PM
Last Updated : 27 Oct 2020 06:31 PM

அக்.27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,14,235 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,335 4,211 78 46
2 செங்கல்பட்டு 42,951

41,081

1,203 667
3 சென்னை 1,97,077 1,85,374 8,096 3,607
4 கோயம்புத்தூர் 42,296 38,166 3,590 540
5 கடலூர் 23,041 22,065 708 268
6 தருமபுரி 5,515 5,052 415 48
7 திண்டுக்கல் 9,741 9,329 228 184
8 ஈரோடு 9,880 8,988 772 120
9 கள்ளக்குறிச்சி 10,193 9,850 240 103
10 காஞ்சிபுரம் 25,284 24,458 449 377
11 கன்னியாகுமரி 14,772 13,964 566 242
12 கரூர் 4,036 3,714 279 43
13 கிருஷ்ணகிரி 6,395 5,828 461 106
14 மதுரை 18,564 17,550 597 417
15 நாகப்பட்டினம் 6,553 6,092 350 111
16 நாமக்கல் 8,828 8,026 709 93
17 நீலகிரி 6,490 6,156 296 38
18 பெரம்பலூர் 2,121 2,029 71 21
19 புதுகோட்டை 10,489 10,124 216 149
20 ராமநாதபுரம் 5,967 5,722 116 129
21 ராணிப்பேட்டை 14,738 14,297 265 176
22 சேலம் 26,691 24,504 1,778 409
23 சிவகங்கை 5,833 5,576 131 126
24 தென்காசி 7,798 7,542 103 153
25 தஞ்சாவூர் 15,120 14,573 331 216
26 தேனி 16,164 15,867 106 191
27 திருப்பத்தூர் 6,526 6,113 295 118
28 திருவள்ளூர் 37,364 35,584 1,166 614
29 திருவண்ணாமலை 17,449 16,726 463 260
30 திருவாரூர் 9,487 9,006 390 91
31 தூத்துக்குடி 14,856 14,234 493 129
32 திருநெல்வேலி 14,134 13,636 290 208
33 திருப்பூர் 12,286 11,123 978 185
34 திருச்சி 12,333 11,692 474 167
35 வேலூர் 17,635 16,894 438 303
36 விழுப்புரம் 13,587 13,084 397 106
37 விருதுநகர் 15,371 14,957 194 220
38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,14,235 6,75,518 27,734 10,983

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x