Published : 27 Oct 2020 06:30 PM
Last Updated : 27 Oct 2020 06:30 PM

அக்டோபர் 27 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,14,235 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 26 வரை அக். 27 அக். 26 வரை அக். 27
1 அரியலூர் 4,310 5 20 0 4,335
2 செங்கல்பட்டு 42,802 144 5 0 42,951
3 சென்னை 1,96,347 695 35 0 1,97,077
4 கோயம்புத்தூர் 42,039 209 48 0 42,296
5 கடலூர் 22,794 45 202 0 23,041
6 தருமபுரி 5,276 25 214 0 5,515
7 திண்டுக்கல் 9,662 2 77 0 9,741
8 ஈரோடு 9,710 76 94 0 9,880
9 கள்ளக்குறிச்சி 9,767 22 404 0 10,193
10 காஞ்சிபுரம் 25,183 98 3 0 25,284
11 கன்னியாகுமரி 14,615 48 109 0 14,772
12 கரூர் 3,965 25 46 0 4,036
13 கிருஷ்ணகிரி 6,202 28 165 0 6,395
14 மதுரை 18,354 57 153 0 18,564
15 நாகப்பட்டினம் 6,430 35 88 0 6,553
16 நாமக்கல் 8,662 68 98 0 8,828
17 நீலகிரி 6,390 81 19 0 6,490
18 பெரம்பலூர் 2,116 3 2 0 2,121
19 புதுக்கோட்டை 10,431 25 33 0 10,489
20 ராமநாதபுரம் 5,831 3 133 0 5,967
21 ராணிப்பேட்டை 14,669 20 49 0 14,738
22 சேலம்

26,126

146 419 0 26,691
23 சிவகங்கை 5,754 19 60 0 5,833
24 தென்காசி 7,744 5 49 0 7,798
25 தஞ்சாவூர் 15,037 61 22 0 15,120
26 தேனி 16,100 19 45 0 16,164
27 திருப்பத்தூர் 6,378 38 110 0 6,526
28 திருவள்ளூர் 37,241 115 8 0 37,364
29 திருவண்ணாமலை 17,033 23 393 0 17,449
30 திருவாரூர் 9,410 40 37 0 9,487
31 தூத்துக்குடி 14,548 39 269 0 14,856
32 திருநெல்வேலி 13,686 28 420 0 14,134
33 திருப்பூர் 12,176 99 11 0 12,286
34 திருச்சி 12,273 42 18 0 12,333
35 வேலூர் 17,349 68 218 0 17,635
36 விழுப்புரம் 13,374

39

174 0 13,587
37 விருதுநகர் 15,240

27

104 0 15,371
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,05,024 2,522 6,689 0 7,14,235

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x