Published : 25 Oct 2020 06:43 PM
Last Updated : 25 Oct 2020 06:43 PM

அக்டோபர் 25 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,09,005 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 24 வரை அக். 25 அக். 24 வரை அக். 25
1 அரியலூர் 4,300 5 20 0 4,325
2 செங்கல்பட்டு 42,495 155 5 0 42,655
3 சென்னை 1,94,873 764 35 0 1,95,672
4 கோயம்புத்தூர் 41,511 271 48 0 41,830
5 கடலூர் 22,695 51 202 0 22,948
6 தருமபுரி 5,224 31 214 0 5,469
7 திண்டுக்கல் 9,630 17 77 0 9,724
8 ஈரோடு 9,553 76 94 0 9,723
9 கள்ளக்குறிச்சி 9,717 25 404 0 10,146
10 காஞ்சிபுரம் 24,933 120 3 0 25,056
11 கன்னியாகுமரி 14,501 57 109 0 14,667
12 கரூர் 3,907 29 46 0 3,982
13 கிருஷ்ணகிரி 6,142 27 165 0 6,334
14 மதுரை 18,230 65 153 0 18,448
15 நாகப்பட்டினம் 6,376 26 88 0 6,490
16 நாமக்கல் 8,494 89 98 0 8,681
17 நீலகிரி 6,317 31 19 0 6,367
18 பெரம்பலூர் 2,105 6 2 0 2,113
19 புதுக்கோட்டை 10,373 29 33 0 10,435
20 ராமநாதபுரம் 5,811 11 133 0 5,955
21 ராணிப்பேட்டை 14,634 20 49 0 14,703
22 சேலம்

25,766

196 419 0 26,381
23 சிவகங்கை 5,707 24 60 0 5,791
24 தென்காசி 7,735 4 49 0 7,788
25 தஞ்சாவூர் 14,904 65 22 0 14,991
26 தேனி 16,061 20 45 0 16,126
27 திருப்பத்தூர் 6,294 45 110 0 6,449
28 திருவள்ளூர் 36,948 161 8 0 37,117
29 திருவண்ணாமலை 16,955 43 393 0 17,391
30 திருவாரூர் 9,316 47 37 0 9,400
31 தூத்துக்குடி 14,468 42 269 0 14,779
32 திருநெல்வேலி 13,623 32 420 0 14,075
33 திருப்பூர் 11,956 112 11 0 12,079
34 திருச்சி 12,185 48 18 0 12,251
35 வேலூர் 17,242 51 218 0 17,511
36 விழுப்புரம் 13,275

49

174 0 13,498
37 விருதுநகர் 15,191

25

104 0 15,320
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,99,447 2,869 6,689 0 7,09,005

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x