Published : 25 Oct 2020 01:04 PM
Last Updated : 25 Oct 2020 01:04 PM

அக். 25 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்டோபர் 25) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 5,539 152 195
2 மணலி 2,882 39 129
3 மாதவரம் 6,561 85 322
4 தண்டையார்பேட்டை 14,532 312 423
5 ராயபுரம் 16,657 341 533
6 திருவிக நகர் 13,978 366 653
7 அம்பத்தூர்

12,856

218 585
8 அண்ணா நகர் 20,044 403

903

9 தேனாம்பேட்டை 17,263 449 703
10 கோடம்பாக்கம் 19,986

400

784
11 வளசரவாக்கம்

11,738

187 508
12 ஆலந்தூர் 7,347 132 399
13 அடையாறு 14,273 265 649
14 பெருங்குடி 6,544 116 331
15 சோழிங்கநல்லூர் 5,055 45 194
16 இதர மாவட்டம் 5,916 73 2,836
1,81,171 3,583 10,147

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x