Published : 24 Oct 2020 10:26 AM
Last Updated : 24 Oct 2020 10:26 AM

அக். 24 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்டோபர் 24) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 5,497 151 228
2 மணலி 2,874 39 119
3 மாதவரம் 6,534 85 331
4 தண்டையார்பேட்டை 14,452 312 459
5 ராயபுரம் 16,600 341 555
6 திருவிக நகர் 13,864 366 711
7 அம்பத்தூர்

12,734

217 667
8 அண்ணா நகர் 19,948 403

907

9 தேனாம்பேட்டை 17,158 449 734
10 கோடம்பாக்கம் 19,857

400

850
11 வளசரவாக்கம்

11,655

187 561
12 ஆலந்தூர் 7,245 130 481
13 அடையாறு 14,174 265 704
14 பெருங்குடி 6,491 116 341
15 சோழிங்கநல்லூர் 5,035 45 211
16 இதர மாவட்டம் 5,813 74 2,769
1,79,931 3,580 10,628

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x