Published : 22 Oct 2020 10:37 am

Updated : 22 Oct 2020 10:37 am

 

Published : 22 Oct 2020 10:37 AM
Last Updated : 22 Oct 2020 10:37 AM

அக். 22 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

chennai-list-oct-22

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்டோபர் 22) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:


எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 5,410 150 281
2 மணலி 2,836 38 138
3 மாதவரம் 6,450 85 375
4 தண்டையார்பேட்டை 14,322 312 508
5 ராயபுரம் 16,448 341 596
6 திருவிக நகர் 13,645 364 823
7 அம்பத்தூர்

12,578

217 701
8 அண்ணா நகர் 19,707 403

1,003

9 தேனாம்பேட்டை 17,002 448 767
10 கோடம்பாக்கம் 19,634

393

1946
11 வளசரவாக்கம்

11,518

186 615
12 ஆலந்தூர் 7,092 126 569
13 அடையாறு 13,968 262 780
14 பெருங்குடி 6,377 114 405
15 சோழிங்கநல்லூர் 4,999 44 216
16 இதர மாவட்டம் 5,660 73 2,702
1,77,546 3,556 11,425

தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona case

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x