Published : 21 Oct 2020 06:43 PM
Last Updated : 21 Oct 2020 06:43 PM

அக்.21 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,97,116 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,295 4,072 177 46
2 செங்கல்பட்டு 41,845

39,629

1,573 643
3 சென்னை 1,92,527 1,77,546 11,425 3,556
4 கோயம்புத்தூர் 40,690 36,411 3,752 527
5 கடலூர் 22,716 21,516 939 264
6 தருமபுரி 5,331 4,524 758 49
7 திண்டுக்கல் 9,644 9,134 328 182
8 ஈரோடு 9,396 8,365 916 115
9 கள்ளக்குறிச்சி 10,049 9,652 295 102
10 காஞ்சிபுரம் 24,664 23,639 656 369
11 கன்னியாகுமரி 14,470 13,561 670 239
12 கரூர் 3,859 3,522 294 43
13 கிருஷ்ணகிரி 6,173 5,386 691 96
14 மதுரை 18,204 17,056 736 412
15 நாகப்பட்டினம் 6,369 5,756 508 105
16 நாமக்கல் 8,349 7,454 804 91
17 நீலகிரி 6,210 5,733 441 36
18 பெரம்பலூர் 2,087 1,984 83 20
19 புதுகோட்டை 10,327 9,859 321 147
20 ராமநாதபுரம் 5,913 5,615 171 127
21 ராணிப்பேட்டை 14,609 14,186 248 175
22 சேலம் 25,694 23,360 1,938 396
23 சிவகங்கை 5,715 5,439 160 124
24 தென்காசி 7,759 7,459 149 151
25 தஞ்சாவூர் 14,715 14,042 460 213
26 தேனி 16,041 15,625 226 190
27 திருப்பத்தூர் 6,251 5,850 284 117
28 திருவள்ளூர் 36,510 34,556 1,345 609
29 திருவண்ணாமலை 17,213 16,378 578 257
30 திருவாரூர் 9,188 8,582 507 89
31 தூத்துக்குடி 14,593 13,964 503 126
32 திருநெல்வேலி 13,977 13,298 472 207
33 திருப்பூர் 11,558 10,279 1,108 171
34 திருச்சி 12,045 11,278 603 164
35 வேலூர் 17,279 16,335 647 297
36 விழுப்புரம் 13,293 12,664 525 104
37 விருதுநகர் 15,220 14,826 175 219
38 விமான நிலையத்தில் தனிமை 925 921 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 970 11 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 6,97,116 6,50,856 35,480 10,780

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x