Published : 21 Oct 2020 06:43 PM
Last Updated : 21 Oct 2020 06:43 PM

அக்டோபர் 21-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,97,116 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 18 வரை அக். 19 அக். 18 வரை அக். 19
1 அரியலூர் 4,267 8 20 0 4,295
2 செங்கல்பட்டு 41,681 159 5 0 41,845
3 சென்னை 1,91,647 845 35 0 1,92,527
4 கோயம்புத்தூர் 40,328 314 48 0 40,690
5 கடலூர் 22,456 61 202 0 22,719
6 தருமபுரி 5,087 30 214 0 5,331
7 திண்டுக்கல் 9,551 16 77 0 9,644
8 ஈரோடு 9,194 108 94 0 9,396
9 கள்ளக்குறிச்சி 9,630 15 404 0 10,049
10 காஞ்சிபுரம் 24,555 106 3 0 24,664
11 கன்னியாகுமரி 14,313 48 109 0 14,470
12 கரூர் 3,799 14 46 0 3,859
13 கிருஷ்ணகிரி 5,983 25 165 0 6,173
14 மதுரை 17,989 62 153 0 18,204
15 நாகப்பட்டினம் 6,236 45 88 0 6,369
16 நாமக்கல் 8,183 68 98 0 8,349
17 நீலகிரி 6,161 30 19 0 6,210
18 பெரம்பலூர் 2,076 9 2 0 2,087
19 புதுக்கோட்டை 10,268 26 33 0 10,327
20 ராமநாதபுரம் 5,767 13 133 0 5,913
21 ராணிப்பேட்டை 14,532 28 49 0 14,609
22 சேலம்

25,077

198 419 0 25,694
23 சிவகங்கை 5,640 15 60 0 5,715
24 தென்காசி 7,703 7 49 0 7,759
25 தஞ்சாவூர் 14,629 64 22 0 14,715
26 தேனி 15,971 25 45 0 16,041
27 திருப்பத்தூர் 6,076 65 110 0 6,251
28 திருவள்ளூர் 36,322 180 8 0 36,510
29 திருவண்ணாமலை 16,770 50 393 0 17,213
30 திருவாரூர் 9,107 44 37 0 9,188
31 தூத்துக்குடி 14,307 17 269 0 14,593
32 திருநெல்வேலி 13,518 39 420 0 13,977
33 திருப்பூர் 11,427 120 11 0 11,558
34 திருச்சி 11,957 70 18 0 12,045
35 வேலூர் 16,981 80 218 0 17,279
36 விழுப்புரம் 12,054 65 174 0 13,293
37 விருதுநகர் 15,099

17

104 0 15,220
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,87,341 3,086 6,689 0 6,97,116

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x