Published : 20 Oct 2020 06:37 PM
Last Updated : 20 Oct 2020 06:37 PM

அக்டோபர் 20-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,94,030 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 18 வரை அக். 19 அக். 18 வரை அக். 19
1 அரியலூர் 4,253 15 20 0 4,288
2 செங்கல்பட்டு 41,449 191 5 0 41,645
3 சென்னை 1,90,862 857 35 0 1,91,754
4 கோயம்புத்தூர் 40,063 263 48 0 40,374
5 கடலூர் 22,386 69 202 0 22,657
6 தருமபுரி 5,026 66 214 0 5,306
7 திண்டுக்கல் 9,539 20 77 0 9,636
8 ஈரோடு 9,124 72 94 0 9,290
9 கள்ளக்குறிச்சி 9,595 32 404 0 10,031
10 காஞ்சிபுரம் 24,479 93 3 0 24,575
11 கன்னியாகுமரி 14,252 61 109 0 14,422
12 கரூர் 3,779 19 46 0 3,844
13 கிருஷ்ணகிரி 5,948 26 165 0 6,139
14 மதுரை 17,926 61 153 0 18,140
15 நாகப்பட்டினம் 6,198 33 88 0 6,319
16 நாமக்கல் 8,086 95 98 0 8,279
17 நீலகிரி 6,130 31 19 0 6,180
18 பெரம்பலூர் 2,065 8 2 0 2,075
19 புதுக்கோட்டை 10,245 23 33 0 10,301
20 ராமநாதபுரம் 5,755 12 133 0 5,900
21 ராணிப்பேட்டை 14,511 29 49 0 14,589
22 சேலம்

24,905

169 419 0 25,493
23 சிவகங்கை 5,615 22 60 0 5,697
24 தென்காசி 7,691 8 49 0 7,748
25 தஞ்சாவூர் 14,539 88 22 0 14,649
26 தேனி 15,942 29 45 0 16,016
27 திருப்பத்தூர் 6,023 47 110 0 6,180
28 திருவள்ளூர் 36,162 137 8 0 36,304
29 திருவண்ணாமலை 16,726 37 393 0 17,156
30 திருவாரூர் 9,043 64 37 0 9,144
31 தூத்துக்குடி 14,270 37 269 0 14,576
32 திருநெல்வேலி 13,494 22 420 0 13,936
33 திருப்பூர் 11,300 125 11 0 11,436
34 திருச்சி 11,899 63 18 0 11,980
35 வேலூர் 16,914 73 218 0 17,205
36 விழுப்புரம் 12,996 58 174 0 13,228
37 விருதுநகர் 15,057

39

104 0 15,200
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,84,247 3,094 6,689 0 6,94,030

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x