Published : 18 Oct 2020 06:27 PM
Last Updated : 18 Oct 2020 06:27 PM

அக்.18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,87,400 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,260 4,004 210 46
2 செங்கல்பட்டு 41,1664

38,797

1,737 630
3 சென்னை 1,89,995 1,73,892 12,583 3,520
4 கோயம்புத்தூர் 39,818 35,481 3,814 523
5 கடலூர் 22,498 21,236 1,001 261
6 தருமபுரி 5,170 4,325 798 47
7 திண்டுக்கல் 9,574 9,044 349 181
8 ஈரோடு 9,131 7,978 1,040 113
9 கள்ளக்குறிச்சி 9,955 9,528 326 101
10 காஞ்சிபுரம் 24,421 23,221 839 361
11 கன்னியாகுமரி 14,293 13,350 706 237
12 கரூர் 3,792 3,374 375 43
13 கிருஷ்ணகிரி 6,044 5,131 824 89
14 மதுரை 18,018 16,840 773 405
15 நாகப்பட்டினம் 6,245 5,606 539 100
16 நாமக்கல் 8,095 7,097 908 90
17 நீலகிரி 6,089 5,425 629 35
18 பெரம்பலூர் 2,050 1,954 76 20
19 புதுகோட்டை 10,242 9,712 383 147
20 ராமநாதபுரம் 5,863 5,572 166 125
21 ராணிப்பேட்டை 14,513 13,987 353 173
22 சேலம் 25,127 22,693 2,042 392
23 சிவகங்கை 5,651 5,378 149 124
24 தென்காசி 7,718 7,414 153 151
25 தஞ்சாவூர் 14,479 13,698 570 211
26 தேனி 15,952 15,444 319 189
27 திருப்பத்தூர் 6,109 5,637 356 116
28 திருவள்ளூர் 36,066 34,050 1,416 600
29 திருவண்ணாமலை 17,064 16,182 628 254
30 திருவாரூர் 9,007 8,324 596 87
31 தூத்துக்குடி 14,491 13,816 549 126
32 திருநெல்வேலி 13,880 13,117 558 205
33 திருப்பூர் 11,165 9,797 1,203 165
34 திருச்சி 11,850 11,059 629 162
35 வேலூர் 17,033 16,037 704 292
36 விழுப்புரம் 13,109 12,430 577 102
37 விருதுநகர் 15,134 14,690 227 217
38 விமான நிலையத்தில் தனிமை 925 921 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 968 13 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 6,87,400 6,37,637 39,121 10,642

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x