Published : 17 Oct 2020 06:36 PM
Last Updated : 17 Oct 2020 06:36 PM

அக்டோபர் 17-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,83,486 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 16 வரை அக். 17 அக். 16 வரை அக். 17
1 அரியலூர் 4,208 15 20 0 4,243
2 செங்கல்பட்டு 40,759 231 5 0 40,995
3 சென்னை 1,86,777 1,132 35 0 1,88,944
4 கோயம்புத்தூர் 39,058 389 48 0 39,495
5 கடலூர் 22,052 113 202 0 22,397
6 தருமபுரி 4,812 75 214 0 5,101
7 திண்டுக்கல் 9,437 35 77 0 9,549
8 ஈரோடு 8,813 122 94 0 9,029
9 கள்ளக்குறிச்சி 9,474 45 404 0 9,923
10 காஞ்சிபுரம் 24,132 148 3 0 24,283
11 கன்னியாகுமரி 14,049 65 109 0 14,223
12 கரூர் 3,689 36 46 0 3,771
13 கிருஷ்ணகிரி 5,748 69 165 0 5,982
14 மதுரை 17,714 76 153 0 17,943
15 நாகப்பட்டினம் 6,041 56 88 0 6,185
16 நாமக்கல் 7,744 131 98 0 7,973
17 நீலகிரி 5,896 88 19 0 6,003
18 பெரம்பலூர் 2,030 8 2 0 2,040
19 புதுக்கோட்டை 10,112 48 33 0 10,193
20 ராமநாதபுரம் 5,702 14 133 0 5,849
21 ராணிப்பேட்டை 14,332 66 49 0 14,447
22 சேலம்

24,280

240 419 0 24,939
23 சிவகங்கை 5,537 27 60 0 5,625
24 தென்காசி 7,655 12 49 0 7,716
25 தஞ்சாவூர் 14,266 101 22 0 14,389
26 தேனி 15,843 29 45 0 15,917
27 திருப்பத்தூர் 5,915 32 110 0 6,057
28 திருவள்ளூர் 35,663 218 8 0 35,889
29 திருவண்ணாமலை 16,547 62 393 0 17,002
30 திருவாரூர் 8,797 87 37 0 8,921
31 தூத்துக்குடி 14,113 48 269 0 14,430
32 திருநெல்வேலி 13,372 47 420 0 13,839
33 திருப்பூர் 10,824 159 11 0 10,994
34 திருச்சி 11,703 67 18 0 11,788
35 வேலூர் 16,635 91 218 0 16,944
36 விழுப்புரம் 12,777 80 174 0 13,031
37 விருதுநகர் 14,965

33

104 0 15,102
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,72,502 4,295 6,689 0 6,83,486

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x