Published : 17 Oct 2020 11:21 AM
Last Updated : 17 Oct 2020 11:21 AM

அக்.17-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்டோபர் 17) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 5,206 149 392
2 மணலி 2,724 37 201
3 மாதவரம் 6,175 84 523
4 தண்டையார்பேட்டை 13,866 304 767
5 ராயபுரம் 16,005 334 814
6 திருவிக நகர் 13,108 359 1,037
7 அம்பத்தூர்

12,129

215 875
8 அண்ணா நகர் 19,026 393 1,290
9 தேனாம்பேட்டை 16,333 442 1,058
10 கோடம்பாக்கம் 19,090

384

1,137
11 வளசரவாக்கம்

11,139

183 814
12 ஆலந்தூர் 6,753 123 746
13 அடையாறு 13,426 257 994
14 பெருங்குடி 6,086 109 522
15 சோழிங்கநல்லூர் 4,846 43 285
16 இதர மாவட்டம் 5,163 72 1,834
1,71,075 3,488 13,289

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x