Published : 16 Oct 2020 06:25 PM
Last Updated : 16 Oct 2020 06:25 PM

அக்டோபர் 16-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,79,191 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 15 வரை அக். 16 அக். 15 வரை அக். 16
1 அரியலூர் 4,193 16 20 0 4,229
2 செங்கல்பட்டு 40,463 261 5 0 40,729
3 சென்னை 1,86,677 1,140 35 0 1,87,852
4 கோயம்புத்தூர் 38,667 387 48 0 39,102
5 கடலூர் 21,962 116 202 0 22,280
6 தருமபுரி 4,752 68 214 0 5,034
7 திண்டுக்கல் 9,401 33 77 0 9,511
8 ஈரோடு 8,672 138 94 0 8,904
9 கள்ளக்குறிச்சி 9,425 46 404 0 9,875
10 காஞ்சிபுரம் 24,033 130 3 0 24,166
11 கன்னியாகுமரி 13,977 70 109 0 14,156
12 கரூர் 3,655 34 46 0 3,735
13 கிருஷ்ணகிரி 5,674 63 165 0 5,902
14 மதுரை 17,637 84 153 0 17,874
15 நாகப்பட்டினம் 5,973 64 88 0 6,125
16 நாமக்கல் 7,619 132 98 0 7,849
17 நீலகிரி 5,803 93 19 0 5,915
18 பெரம்பலூர் 2,021 7 2 0 2,030
19 புதுக்கோட்டை 10,067 39 33 0 10,139
20 ராமநாதபுரம் 5,687 15 133 0 5,835
21 ராணிப்பேட்டை 14,276 58 49 0 14,383
22 சேலம்

24,038

244 419 0 24,701
23 சிவகங்கை 5,523 19 60 0 5,602
24 தென்காசி 7,643 13 49 0 7,705
25 தஞ்சாவூர் 14,167 98 22 0 14,287
26 தேனி 15,801 39 45 0 15,885
27 திருப்பத்தூர் 5,853 62 110 0 6,025
28 திருவள்ளூர் 35,451 195 8 0 35,654
29 திருவண்ணாமலை 16,477 64 393 0 16,934
30 திருவாரூர் 8,721 76 37 0 8,834
31 தூத்துக்குடி 14,056 56 269 0 14,381
32 திருநெல்வேலி 13,311 61 420 0 13,792
33 திருப்பூர் 10,681 147 11 0 10,839
34 திருச்சி 11,625 80 18 0 11,723
35 வேலூர் 16,516 118 218 0 16,852
36 விழுப்புரம் 12,690 85 174 0 12,949
37 விருதுநகர் 14,926

38

104 0 15,068
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,68,113 4,389 6,689 0 6,79,191

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x