Published : 16 Oct 2020 01:03 PM
Last Updated : 16 Oct 2020 01:03 PM

அக்.16-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்டோபர் 16) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 5,170 148 400
2 மணலி 2,704 37 199
3 மாதவரம் 6,154 83 510
4 தண்டையார்பேட்டை 13,775 304 801
5 ராயபுரம் 15,926 333 823
6 திருவிக நகர் 12,982 356 1,082
7 அம்பத்தூர்

12,043

214 873
8 அண்ணா நகர் 18,887 392 1,299
9 தேனாம்பேட்டை 16,189 437 1,138
10 கோடம்பாக்கம் 18,945

384

1,198
11 வளசரவாக்கம்

11,082

183 799
12 ஆலந்தூர் 6,718 122 732
13 அடையாறு 13,318 257 1,035
14 பெருங்குடி 6,025 109 544
15 சோழிங்கநல்லூர் 4,818 42 284
16 இதர மாவட்டம் 5,154 72 1,587
1,69,890 3,473 13,304

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x