Published : 15 Oct 2020 06:28 PM
Last Updated : 15 Oct 2020 06:28 PM

அக்.15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,74,802 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,209 3,951 212 46
2 செங்கல்பட்டு 40,416

37,853

1,949 614
3 சென்னை 1,86,667 1,69,890 13,304 3,473
4 கோயம்புத்தூர் 38,712 33,775 4,426 511
5 கடலூர் 22,163 20,840 1,065 258
6 தருமபுரி 4,966 4,092 833 41
7 திண்டுக்கல் 9,479 8,934 367 178
8 ஈரோடு 8,772 7,644 1,022 106
9 கள்ளக்குறிச்சி 9,829 9,417 312 100
10 காஞ்சிபுரம் 24,073 22,891 826 356
11 கன்னியாகுமரி 14,086 13,139 710 237
12 கரூர் 3,702 3,271 388 43
13 கிருஷ்ணகிரி 5,839 4,937 818 84
14 மதுரை 17,790 16,595 793 402
15 நாகப்பட்டினம் 6,060 5,438 527 95
16 நாமக்கல் 7,714 6,675 951 88
17 நீலகிரி 5,821 5,095 693 33
18 பெரம்பலூர் 2,023 1,923 80 20
19 புதுகோட்டை 10,100 9,501 453 146
20 ராமநாதபுரம் 5,817 5,504 189 124
21 ராணிப்பேட்டை 14,326 13,801 352 173
22 சேலம் 24,455 21,814 2,260 381
23 சிவகங்கை 5,583 5,290 170 123
24 தென்காசி 7,690 7,357 184 149
25 தஞ்சாவூர் 14,184 13,310 666 208
26 தேனி 15,845 15,240 419 187
27 திருப்பத்தூர் 5,963 5,449 400 114
28 திருவள்ளூர் 35,545 33,448 1,500 597
29 திருவண்ணாமலை 16,864 15,987 627 250
30 திருவாரூர் 8,765 7,994 686 85
31 தூத்துக்குடி 14,325 13,665 535 125
32 திருநெல்வேலி 13,733 12,914 614 205
33 திருப்பூர் 10,690 9,242 1,286 162
34 திருச்சி 11,642 10,840 643 159
35 வேலூர் 16,731 15,707 744 280
36 விழுப்புரம் 12,859 12,188 569 102
37 விருதுநகர் 15,028 14,531 282 215
38 விமான நிலையத்தில் தனிமை 925 921 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 967 14 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 6,74,802 6,22,458 41,872 10,472

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x