Published : 14 Oct 2020 06:36 PM
Last Updated : 14 Oct 2020 06:36 PM

அக்டோபர் 14-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,70,392 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 13 வரை அக். 14 அக். 13 வரை அக். 14
1 அரியலூர் 4,171 30 20 0 4,191
2 செங்கல்பட்டு 39,871 272 5 0 40,148
3 சென்னை 1,84,408 1,130 35 0 1,85,573
4 கோயம்புத்தூர் 37,878 389 48 0 38,315
5 கடலூர் 21,730 108 202 0 22,040
6 தருமபுரி 4,574 91 214 0 4,879
7 திண்டுக்கல் 9,333 36 77 0 9,446
8 ஈரோடு 8,427 127 94 0 8,648
9 கள்ளக்குறிச்சி 9,346 39 404 0 9,789
10 காஞ்சிபுரம் 23,806 148 3 0 23,957
11 கன்னியாகுமரி 13,818 82 109 0 14,009
12 கரூர் 3,585 35 46 0 3,666
13 கிருஷ்ணகிரி 5,519 81 165 0 5,765
14 மதுரை 17,482 75 153 0 17,710
15 நாகப்பட்டினம் 5,863 46 88 0 5,997
16 நாமக்கல் 7,327 140 98 0 7,565
17 நீலகிரி 5,610 98 19 0 5,727
18 பெரம்பலூர் 2,003 8 2 0 2,013
19 புதுக்கோட்டை 9,963 52 33 0 10,048
20 ராமநாதபுரம் 5,644 20 133 0 5,797
21 ராணிப்பேட்டை 14,197 41 49 0 14,287
22 சேலம்

23,502

274 419 0 24,195
23 சிவகங்கை 5,482 15 60 0 5,557
24 தென்காசி 7,614 6 49 0 7,669
25 தஞ்சாவூர் 13,965 97 22 0 14,084
26 தேனி 15,705 49 45 0 15,799
27 திருப்பத்தூர் 5,730 63 110 0 5,903
28 திருவள்ளூர் 35,127 207 8 0 35,342
29 திருவண்ணாமலை 16,342 53 393 0 16,788
30 திருவாரூர் 8,586 80 37 0 8,703
31 தூத்துக்குடி 13,968 45 269 0 14,282
32 திருநெல்வேலி 13,210 50 420 0 13,680
33 திருப்பூர் 10,358 168 11 0 10,537
34 திருச்சி 11,482 68 18 0 11,568
35 வேலூர் 16,285 112 218 0 16,615
36 விழுப்புரம் 12,539 79 174 0 12,792
37 விருதுநகர் 14,821

48

104 0 14,973
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,59,241 4,462 6,689 0 6,70,392

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x